CINEMAviral videos

making video of vaazhai movie மாரி செல்வராஜ் இயக்கிய வாழை திரைப்பட மேக்கிங் வீடியோ பார்க்க

மாரி செல்வராஜ் இயக்கிய வாழை திரைப்பட மேக்கிங் வீடியோ பார்க்க

இயக்குனர் மாரி செல்வராஜ் தனது சிறுவயது வாழ்க்கையை மையப்படுத்தி உருவாகியுள்ள படம் வாழை. சந்தோஷ் நாராயணன் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்

making video of vaazhai movie
making video of vaazhai movie

வாழை திரைப்படம் இன்று  வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று உள்ளது.மேலும் இன்று இப்படத்தின் பாடல் ஜூக் பாக்ஸ் மற்றும் படத்தின் மேக்கிங் வீடியோ வெளியாகியுள்ளது.

இயக்குனர் மாரி செல்வராஜ் அவரது சிறு வயதில் நடந்த ஒரு சில  சம்பவத்தின் அடிப்படையில் இப்படத்தை இயக்கியுள்ளார். மேலும் இந்த வாழை திரைப்படம் வரும் நாட்களில் மக்களின் ஆதரவு  இன்னும் அதிகமாக கிடைக்கும்  என எதிர்பார்க்கப்படுகிறது.

 

வாழை திரைப்பட மேக்கிங் வீடியோ பார்க்க:

CLICK HERE

making video of vaazhai movie

Related Articles

Back to top button