CINEMA

Mambo நிஜ சிங்கத்துடன் தமிழ் சினிமா ஷூட்டிங்.! ஹீரோ யாரு தெரியுமா

Mambo நிஜ சிங்கத்துடன் தமிழ் சினிமா ஷூட்டிங்.! ஹீரோ யாரு தெரியுமா

பழம்பெரும் நடிகர் விஜயகுமாரின் மகள் வனிதா மற்றும் ஆகாஷின் மகன் விஜயஸ்ரீ ஹரி, தன்னுடைய சிறு வயதிலேயே சில படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ள நிலையில், தற்போது ஹீரோவாக அறிமுகமாக உள்ளார்.

இயக்குனர் பிரபு சாலமன் இயக்கும் புதிய படத்திற்கு ‘மாம்போ’ என பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தில் சிறுவனுக்கும், சிங்க குட்டிக்கும் இடையிலான நட்பை கூறும் வகையில் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.

இப்படத்தில் விஜயகுமாரின் பேரனும் வனிதா விஜயகுமாரின் மகனுமான விஜய் ஸ்ரீ ஹரி ஹீரோவாக நடித்துள்ளனர்.

Mambo
Mambo

இந்த படத்தில் ஆசியாவிலேயே முதல் முறையாக நிஜ சிங்கத்தை வைத்து படப்பிடிப்பு நடத்தப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. உண்மையான சிங்கத்தை வைத்து எடுக்கப்படும் முதல் ஆசியப் படம் என்ற பெருமையை மாம்போ தமிழ் சினிமாவிற்கு பெற்று தந்துள்ளது.

மேலும் படத்தில், யோகி பாபு, தேஜஸ்வி ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். பிரபு சாலமனின் மகன் சாமுவேல் சஞ்சய், மம்போ படத்தின் மூலம் ஒளிப்பதிவாளராக அறிமுகமாகிறார், டி.இமான் இந்த படத்திற்க்கு இசையமைக்கிறார்.

Mambo

மேலும் விவரங்களுக்கு இங்கு கிளிக் செய்யவும்:-

Tags:

Mambo

prabhu solomon

Vanitha Vijayakumar

Vijay Sri Harri

https://x.com/immancomposer/status/1816818559038701911

Related Articles

Back to top button