CINEMA
Mr House keeping ஹீரோவாக யூடியூபர் ஹரி பாஸ்கர் கதாநாயகியாக பிக்பாஸ் லாஸ்லியா புதிய படம் அறிவிப்பு
Mr House keeping ஹீரோவாக யூடியூபர் ஹரி பாஸ்கர் கதாநாயகியாக பிக்பாஸ் லாஸ்லியா புதிய படம் அறிவிப்பு
தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனத்தின் 101வது படமாக ஹவுஸ் கீப்பிங் படம் என தயாரிப்பாளர் ஹேமா ருக்மணி அறிவித்துள்ளார்.

இந்நிலையில் இயக்குநர் அட்லி தற்போது இந்த படத்திற்கான பெயரை மிஸ்டர் ஹவுஸ் கீப்பிங் என அறிவித்துள்ளார்.
இப்படத்தில் யூடியூபர் ஜம்ஸ்கட் புகழ் ஹரி பாஸ்கர் நடிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் நாயகியாக பிக்பாஸ் புகழ் லாஸ்லியா நடிக்கிறார்.
Mr House keeping
மேலும் விவரங்களுக்கு இங்கு கிளிக் செய்யவும்
https://x.com/ThenandalFilms/status/1811772774861463743
