CINEMA
Nayantara sons latest photos காதலர் தின ஸ்பெஷல் புகைபடங்களை வெளியிட்ட நயன்தாரா
Nayantara sons latest photos எனது காதலர் தினத்தை சிறப்பாக்கியதற்கு நன்றி என் உயிர் மற்றும் உலக்”தனது மகன்களுடன் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு நடிகை நயன்தாரா உருக்கம்

நடிகை நயன்தாரா இன்று காதலர் தின ஸ்பெஷலாக சில புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். அந்த புகைப்படங்களில் , தன்னுடைய இரட்டை குழந்தைகளான உயிர் மற்றும் உலகிற்கு கியூட்டாக ரோஜா பூ கொடுத்து புரபோஸ் செய்கிறார் நயன். அதை அவரது மகன்கள் ஆசையோடு வாங்கிக்கொண்டு, அவருக்கு அன்பு முத்தம் கொடுத்த தருணத்தை போட்டோவாக எடுத்து தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் ஷேர் செய்திருக்கிறார்

Nayantara sons latest photos
More Details Click Here