CINEMAsports NewsTamilNadu News
Nivetha pethuraj won championship 2024 சாம்பியன் பட்டம் வென்ற நிவேதா பெத்துராஜ்
பேட்மிண்டன் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற நடிகை நிவேதா பெத்துராஜ்

Nivetha pethuraj won championship தமிழில் திரையுலகில் ’ஒருநாள்’ கூத்து படத்தின் மூலம் அறிமுகமான நடிகை நிவேதா பெத்துராஜ் தொடர்ந்து, திமிரு பிடிச்சவன், சங்கத்தமிழன், பொன் மாணிக்கவேல், டிக் டிக் டிக், போன்றப் படங்களில் நடித்துள்ளர், மேலும் இவர் பல தெலுங்கு படங்களில் நடித்துவருகிறார்.

நிவேதா பெத்துராஜ் நடிப்பு, மாடலிங் மட்டும் அல்ல விளையாட்டிலும் அதிக ஆர்வம் கொண்டுவர் குறிப்பாக பேட்மிண்டன் விளயாட்டு. இந்நிலையில் டால்ஃபின் ஸ்போர்ஸ் மேனேஜ்மென்ட் நடத்திய பேட்மிண்டன் போட்டியில் பங்கேற்ற நிவேதா பெத்துராஜ் மதுரை அணிக்காக இரட்டையர் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.

இணையத்தில் தனது மகிழ்ச்சியை வெற்றிப் பதக்கத்துடன் உள்ள புகைப்படங்களை வெளியிட்டுலள்ள நிவேதா பெத்துராஜ்க்கு, ரசிகர்கள் தங்கள் வாழ்த்துகளைப் பகிர்ந்து வருகின்றனர்.
Nivetha pethuraj won championship
more Details Click Here