CINEMA

Oscars 2024 ஆஸ்கர் விருது யார் யார் பெற்றார்கள் முழு விபரம்

Oscars 2024 ஆஸ்கர் விருது யார் யார் பெற்றார்கள் முழு விபரம் உலகின் மிகச்சிறந்த சினிமா விருதான ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல் நகரில் உள்ள டால்பி தியேட்டரில் கோலாகலமாக தொடங்கி தற்போது நடைபெற்று வருகிறது.

சிறந்த இயக்குநருக்கான ஆஸ்கர் விருதை கிறிஸ்டோஃபர் நோலன் வென்றுள்ளார்.

உக்ரைன் போரை மையப்படுத்தி எடுக்கப்பட்ட  சிறந்த ஆவணப்படத்துக்கான விருதை ’20 Days in Mariupol’ திரைப்படம் வென்றுள்ளது.

Oscars 2024
Oscars 2024

கிறிஸ்டோபர் நோலன் இயக்கிய ஓபன்ஹெய்மர் திரைப்படத்திற்க்கு சிறந்த படத்தொகுப்புக்காக முதல் விருதை வென்றுள்ளது.

கிறிஸ்டோஃபர் நோலன் இயக்கிய Oppenheimer திரைப்படம் 7 விருதுகளை வென்றுள்ளது
சிறந்த திரைப்படம், சிறந்த இயக்குநர், சிறந்த நடிகர், சிறந்த துணை நடிகர், சிறந்த இசையமைப்பு, சிறந்த ஒளிப்பதிவு, சிறந்த படத்தொகுப்பு ஆகிய பிரிவுகளில் விருதுகளை வென்றுள்ளது

காட்ஸில்லா மைனஸ் ஒன் படத்துக்கு சிறந்த விஷுவல் எஃபெக்ட்ஸ்க்கான விருதை வென்றுள்ளது.

சிறந்த ஆடை வடிவமைப்புக்கான விருதை புவர் திங்ஸ் படம் வென்றுள்ளது.

சர்வதேச திரைப்பட விருதை இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த ஜோன் ஆஃப் இன்ட்ரஸ்ட் திரைப்படம் வென்றுள்ளது.

சிறந்த தயாரிப்பு நிறுவனத்துக்கான விருதினை புவர் திங்ஸ் வென்றுள்ளது. War Is Over திரைப்படம் சிறந்த அனிமேஷன் குறும்படத்துக்கான ஆஸ்கர் விருதை வென்றுள்ளது.

சிறந்த துணை நடிகைக்கான ஆஸ்கர் விருதை தி ஹோல்டோவர்ஸ் படத்தில் நடித்த டாவின் ஜாய் ரண்டோல்ப் வென்றுள்ளார். ஓபன்ஹெய்மர் படத்திற்காக சிறந்த துணை நடிகர் விருதை ராபர்ட் டவுனி வென்றார்.

சிறந்த அனிமேஷன் திரைப்படத்திற்கான விருதை ‘The Boy and the Heron’ திரைப்படத்தை இயக்கிய Hayao Miyazaki வென்றுள்ளார்.

சிறந்த துணை நடிகைக்கான ஆஸ்கர் விருதை தி ஹோல்டோவர்ஸ் படத்தில் நடித்த டாவின் ஜாய் ரண்டோல்ப் வென்றுள்ளார்.

Oscars 2024

More Details;-

Related Articles

Back to top button