CINEMA

Parking Movie Review ஹரிஷ் கல்யாணின் பார்க்கிங் திரைப்பட விமர்சனம்

Parking Movie Review in Tamil எம்.எஸ்.பாஸ்கர் மிரட்டல் நடிப்பில் பார்க்கிங் திரைப்படம்

Parking Movie Review

நடிகர்கள்:- ஹரிஷ் கல்யாண், இந்துஜா ரவிச்சந்திரன், எம்.எஸ். பாஸ்கர், ரமா, பிரார்த்தனா இசை:- சாம் சி எஸ் இயக்குனர் :- ராம்குமார் பாலகிருஷ்ணன்’

Parking Movie Review
Parking Movie Review

கதை:-

ஹரிஷ் கல்யாண் ஐடி கம்பெனி ஒன்றில் வேலை செய்து வருகிறார். அவருக்கு இந்துஜாவுடன் திருமணம் முடிந்து கர்ப்பமாக உள்ளார் , இருவரும் புதிதாக ஒரு வீட்டின் மேல்மாடியில் வாடகைக்கு குடியேறுகிறார்கள். அங்கு ஏற்கெனவே தனது குடும்பத்தினருடன் குடியிருக்கிறார் அரசு ஊழியரான எம்.எஸ்.பாஸ்கர்.ஆரம்ப காலத்தில் எம்.எஸ்.பாஸ்கர் மற்றும் ஹரிஷ் கல்யாண் குடும்பத்திற்குள் நல்ல பழக்க வழக்கம் ஏற்படுகிறது.மேலும் தனது மனைவிக்காக புதிய கார் ஒன்றை வாங்குகிறார் ஹரிஸ் கல்யாண். புதிதாக வாங்கிய காரை கீழே வீட்டின் வாசலில் நிறுத்துகிறார்.

இதனால் இருசக்கர வாகனத்தை நிறுத்த முடியாமல் அவதிப்படுகின்றார் எம்.எஸ்.பாஸ்கர். ஹரிஷிடம் காரை வெளியே விடுங்கள் ,உள்ளே செல்ல வழி இல்லை, தனது இருசக்கர வாகனத்தை விடவும் இடம் இல்லை என கூற பிரச்சனை ஆரம்பம் ஆகின்றது அடிக்கடி வாக்கு வாதம் ஏற்பட ஒரு கட்டத்திற்கு மேல் கைகலப்பாக மாறி அடிதடி சண்டை ஆகின்றது, அதன்பின்பு எம்.எஸ்.பாஸ்கர் ஹரிஷ் கல்யானுக்கு பல பிரச்சனைகளை இழுத்து விடுகின்றார்.மேலும் போட்டியாக எம்.எஸ்.பாஸ்கரும் ஒரு கார் வாங்குகிறார். இருவரில் யார் அந்த இடத்தில் வண்டியை பார்க் செய்வது என்ற ஈகோ சண்டை ஏற்படுகிறது. இறுதியில் இந்த ஈகோ கிளாஷில் யார் வென்றது? சமாதானம் ஆனார்களா என்பதுதான் மீதி கதை

Parking Movie Review

Parking Movie Review
Parking Movie Review

பார்க்கிங் திரைப்பட டிரைலர் பார்க்க:-

CLICK HERE

Related Articles

Back to top button