CINEMA

Premalu Tamil trailer பிரேமலு திரைப்படத்தின் தமிழ் டிரெய்லர் வெளியானது

Premalu Tamil trailer பிரேமலு திரைப்படத்தின் தமிழ் டிரெய்லர் வெளியானது

பிரேமலு திரைப்படத்தின் தமிழ் டிரெய்லர் வெளியானது பிரேமலு படத்தின் தமிழ் வெளியீடு குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்படத்தை வரும் 15-ம் தேதி தமிழ் மொழியில் தமிழக திரையரங்குகளில் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிடுகிறது.

இயக்கம்:- கிரீஷ் ஏ.டி நடிகர்கள்:- மமிதா பைஜு, நஸ்லென் கே.கஃபூர், ஷ்யாம் மோகன் மீனாக்‌ஷி ரவீந்திரன், மேத்யு தாமஸ்

Premalu Tamil trailer
Premalu Tamil trailer

கதை:-

பள்ளி படிப்பில் குறைவான மதிப்பெண்கள் எடுத்ததால் கேரளாவில் இருந்து தமிழ்நாட்டில் உள்ள கல்லூரியில் தனது படிப்பை முடித்துச் செல்கிறான் கதாநாயகன் சச்சின். நான்கு ஆண்டுகளாக ஒருதலையாக காதலித்து வந்த பெண்ணிடம் ஒருவழியாக தைரியத்தை வரவழைத்து காதலை சொல்கின்றான் ஆனால் அவள் அந்த காதலை ஏற்க்கவில்லை ஹைதராபாதில் பெரிய சாஃப்ட்வேர் கம்பெனியில் வேலைக்கு சேர்கிறார் கதாநாயகி ரீனு. அவளுக்கு ஒரே ஒரு ஆசைதான். நல்ல பொறுப்பான, செட்டில் ஆன ஒரு ஆணை திருமனம் செய்துகொண்டு 30 வயதிற்குள் குழைந்தை பெற்றுக்கொள்ள வேண்டும். லட்சியத்தோடு இருக்கும் ரீனுவும் இலக்கற்று சுற்றும் சச்சினும் சந்தித்துக் கொள்கிறார்கள். பார்த்த மாத்திரத்தில் ரீனு மீது காதல் வயப்படுகிறான் சச்சின். இவர்கள் இருவரும் சேர்ந்தார்களா? இல்லை இந்த முறையும் ஒன் சைட் லவ்வராகவே இருந்தானா சச்சின்? என்பதே பிரேமலு படத்தின் கதை.

Premalu Tamil trailer

டிரைலர் பார்க்க CLICK HERE:-

Related Articles

Back to top button