CINEMA

raayan review tamil நடிகர் தனுஷின் 50 வது திரைப்படம் ராயன் திரைவிமர்சனம்

raayan review in tamil

raayan review tamil நடிகர் தனுஷ் தனது 50வது திரைப்படமான ராயன் படத்தினை அவரே இயக்கி ஹீரோவாகவும் நடித்துள்ளார். இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

நடிகர்கள்:-

தனுஷ்

வரலட்சுமி சரத்குமார்,

துஷாரா விஜயன்,

காளிதாஸ் ஜெயராம்,

சந்தீப் கிஷான்,

எஸ்.ஜே.சூர்யா,

பிரகாஷ் ராஜ்,

செல்வராகவன்,

அபர்ணா பாலமுரளி

மற்றும் பலர்

இசை:-

ஏ.ஆர்.ரஹ்மான்

இயக்கம்:-

தனுஷ்

கதை:-

raayan review tamil
raayan review tamil

இளம் வயது காத்தவராயனின் (தனுஷ்) பெற்றோர்கள் சிறு வயதில் சந்தைக்கு போயிட்டு வருகிறோம் என சொல்லிவிட்டு செல்கின்றனர். அவர்களுக்கு என்ன ஆனது என்றே தெரியவில்லை. திரும்பி வரவே இல்லை சிறு வயசிலேயே பெற்றோரை இழந்துவிடும் தனுஷ், தன் தம்பிகளான சந்தீப் கிஷான், காளிதாஸ் மற்றும் தங்கை துஷாரா ஆகியோரை வளர்த்து வருகிறார்.மூத்த தம்பி சந்தீப் கிஷன் குடிகாரன், அவரது காதலி அபர்ணா பாலமுரளி. 2வது தம்பி காளிதாஸ் ஜெயராம் கல்லூரியில் தேர்தலில் நிற்க அவருக்கு பிரச்சனை. 3வது தங்கை துர்காவுக்கு (துஷாரா விஜயன்) திருமணம் செய்து பார்க்க ஆசைப்படுகிறார்.தனுஷ்

வட சென்னையில் வாழும் தனுஷின் குடும்பத்திற்கு எதிரிகளால் பிரச்சனை ஏற்பட்டு அவரின் அழகான குடும்பம் சின்னாபின்னமாகிவிடுகிறது. துரை (சரவணன்), சேது (எஸ்.ஜே. சூர்யா) இடையே கேங் வார் ஏற்படுத்தி தனது பழிவாங்கும் படலத்தை போலீஸ் அதிகாரியான பிரகாஷ் ராஜ் சைலன்ட்டாக செய்கிறார்.

தம்பிக்காக துரையை போட்டுத் தள்ளும் தனுஷ் சேதுவிடம் பகைமையை வளர்த்துக் கொள்ள இறுதியில் என்ன ஆனது என்பது தான் இந்த ராயன் படத்தின் கதைதன் குடும்பத்தை அழித்த எதிரிகளை தேடிப்பிடித்து அசுரனாய் வதம் செய்யும் படம் தான் இந்த ராயன்

raayan review tamil
raayan review tamilraayan review tamil

Dhanush

Dhanush 50th Movie Raayan

Trailer Click Here

raayan review tamil

Related Articles

Back to top button