Raghuthatha Teaser நடிகை கீர்த்தி சுரேஷின் இந்தி தெரியாது போயா- வைரலாகும் ரகுதாத்தா டீசர்
Raghuthatha Teaser நடிகை கீர்த்தி சுரேஷின் இந்தி தெரியாது போயா- வைரலாகும் ரகுதாத்தா டீசர்
ஹோம்பலே பிலிம்ஸ் தயாரிப்பில், இயக்குனர் சுமன் குமார் எழுதி இயக்கியுள்ள ‘ரகுதாத்தா’ திரைப்படத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ் நடித்து வருகின்ரார். மேலும் இந்த திரைப்படத்திற்க்கு ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார்.

மேலும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் எம் எஸ் பாஸ்கர், ரவீந்திர விஜய், தேவதர்ஷினி, ராஜீவ் ரவீந்திரநாதன், ஜெயக்குமார், ஆனந்த்சாமி, ராஜேஷ் பாலச்சந்திரன், இஸ்மத் பானு, கே.எஸ். மிப்பு, முகேஷ், ஜானகி, ஆதிரா பாண்டிலட்சுமி, சூ கோய் ஷெங் மற்றும் பலர் நடித்துள்ளனர். இந்நிலையில், தற்போது இப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.
இது எல்லாம் மீறி இந்தியை திணித்தே தீருவோம் என்றால்.. இந்தி தெரியாது போயா’ போன்ற இந்தி திணிப்புக்கு எதிராக இடம்பெற்று அழுத்தமான வசனங்கள் கொண்ட இந்த டீசரை ரசிகர்கள் சமூக வலைதளத்தில் வைரலாகின்றது

இப்படத்தின் படக்குழு இன்று வெளியிட்டுள்ல காணொளியில்
“கிளம்பிட்டாயா கிளம்பிட்டாயா! உங்களை சிரிக்கவும் சிந்திக்க வைக்கவும் வருகிறாள் வள்ளுவன்பேட்டையின் வீர மங்கை கயல்விழி! ரகு தாத்தா, விரைவில் உங்கள் அருகிலுள்ள திரையரங்குகளில்,” என்று குறிப்பிட்டிருந்தது.
Raghuthatha Teaser
Presenting #RaghuthathaTeaser to you all!
▶️ https://t.co/jV0rZxI5OBGet ready to experience the ultimate comedy extravaganza that celebrates the misadventures of Kayalvizhi in #Raghuthatha, a comedy like no other.
Coming soon to a cinema near you!
கயல்விழியின் அட்டகாசமான… pic.twitter.com/wp0o6ApvuL
— Hombale Films (@hombalefilms) January 12, 2024