rajkiran daughter zeenat priya video என்ன மன்னிச்சிடுங்க நான் தப்பு பண்ணிட்டேன் நடிகர் ராஜ்கிரணின் வளர்ப்பு மகள் வெளியிட்டுள்ள வீடியோ
எங்கள் திருமணம் சட்டபூர்வமானது இல்லை நாங்க பிரிஞ்சுட்டோம்
rajkiran daughter zeenat priya video சன் டிவியில் ஒளிபரப்பான நாதஸ்வரம் சீரியலின் மூலமாக சின்ன திரையில் அறிமுகமான நடிகர் முனீஸ் ராஜா நடிகர் ராஜ்கிரண் மகளான பிரியாவை காதலித்து வந்திருக்கிறார். அதன்பின்பு இவர்கள் காதல் வீட்டுனருக்கு தெரிய வர இவர்களுடைய காதலுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. அதன்பின்பு கடந்த 2022-ம் ஆண்டு வீட்டை விட்டு வெளியேறி அவரை திருமணம் செய்து கொண்டார்
அச்சமயம் நடிகர் ராஜ்கிரன் அளித்த விளக்கத்தில் பிரியா என்னுடைய மகள் இல்லை என்றும் என்னுடைய வளர்ப்பு மகள் தான் என்றும், என்னை அசிங்கப்படுத்த வேண்டும் என்னுடைய பெயரை கெடுக்க வேண்டும் என்று தான் அந்த சின்னத்திரை நடிகர் என்னுடைய வளர்ப்பு மகளை காதலித்து ஏமாற்றி திருமணம் செய்திருக்கிறார் என்றும் என்னுடைய பெயரை எந்த இடத்திலும் அவர்கள் பயன்படுத்தக் கூடாது என்றும் பெரிய விளக்கமான ஒரு அறிக்கை கொடுத்திருந்தார்.

இந்நிலையில், ராஜ்கிரணின் மகள் பிரியா வீடியோ ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளார். அதில், ”கடந்த 2022-ல் நான் முனிஷ் ராஜாவை திருமணம் செய்து கொண்டேன். எங்கள் திருமணம் சட்டபூர்வமானது இல்லை. நாங்கள் பிரிந்து விட்டோம்.நாங்கள் பிரிந்து சில மாதங்களாகிறது. இந்தத் திருமணம் மூலம் என்னை வளர்த்தவர்களைக் காயப்படுத்தி விட்டேன். ஆனாலும், அவர்கள் என்னைத் தாங்கிப் பிடித்தார்கள். அதற்கு அவர்களுக்கு நன்றி. அவர்களைக் காயப்படுத்தியத்திற்கு மன்னிப்பு கேட்கிறேன்” என்று கூறியுள்ளார்
வீடியோ பார்க்க:- CLICK HERE