CINEMATamilNadu News

Rambha meets Thalapathy Vijay with her family தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய்யை குடும்பத்துடன் சந்தித்த ரம்பா! வைரல் புகைப்படங்கள்

Rambha meets Thalapathy Vijay with her family தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய்யை குடும்பத்துடன் சந்தித்த ரம்பா! வைரல் புகைப்படங்கள்

தமிழ் சினிமா நடிகரும் தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவருமான விஜய்யை நடிகை ரம்பா நேரில் சந்தித்திருக்கிறார்.இது குறித்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Rambha meets Thalapathy Vijay with her family
Rambha meets Thalapathy Vijay with her family
Rambha meets Vijay with her family
Rambha meets Vijay with her family

தமிழ் திரையுலகில் ரம்பா நினைத்தேன் வந்தாய், மின்சார கண்ணா படத்தில் நடித்துள்ளார். இலங்கையை சேர்ந்த தொழிலதிபரை திருமணம் செய்து கொண்ட  ரம்பா கனடாவில் குடி பெயர்ந்தார். இவருக்கு இரு மகள்கள் ஒரு மகன் என மூன்று குழந்தைகள் உள்ளார்கள். இந்நிலையில் இந்தியா வந்த ரம்பா தற்போது நடிகர் விஜயை சந்தித்துள்ளார்

Rambha meets Thalapathy Vijay with her family

மேலும் புகைபடங்கள் பார்க்க இங்கு கிளிக் செய்யவும்

https://x.com/Thalapa77751896/status/1813493799269920951

Related Articles

Back to top button