Rathnam movie review in tamil ஹரி இயக்கத்தில் விஷால் நடிப்பில் ரத்னம் திரை விமர்சனம்
Rathnam movie review in tamil ஹரி இயக்கத்தில் விஷால் நடிப்பில் ரத்னம் திரை விமர்சனம்
நடிகர்கள்:- விஷால், பிரியா பவானி சங்கர், சமுத்திரகனி, முரளி ஷர்மா,கெளதம் மேனன், யோகி பாபு
இசை: தேவி ஸ்ரீ பிரசாத்
இயக்கம்: ஹரி

கதை:
சிறுவயதில் தாயை இழந்த ரத்னம் (விஷால்) தன்னை அரவணைக்கும் பன்னீர் செல்வத்துக்காக (சமுத்திரகனி) கொலை ஒன்றை செய்துவிட்டு சிறார் கூர்நோக்கு இல்லத்துக்குச் செல்கிறார். தண்டனைக் காலம் முடிந்து அவர் வெளியே வரும்போது, எம்எல்ஏவாக மாறியிருக்கிறார் பன்னீர்செல்வம். எம்.எல்.ஏ சமுத்திரகனியின் அடியாளாக இருக்கிறார் ரத்னம். ஊரில் யாராவது ஏதாவது தப்பு செய்தால் அவரை புரட்டி எடுக்கிறார் நீட் தேர்வு எழுத வந்த பிரியா பவானி சங்கரை பார்த்தவுடன் லவ் ஆனால் ப்ரியா பவானி ஷங்கரை ஒரு ஆந்திரா கூலிப்படை கும்பல் கொல்ல வருகிறது. இதை அறிந்த விஷால் அவருக்கு பாதுக்காப்பு கொடுக்க, பிறகு தான் தெரிகிறது, ஒரு நிலப்பிரச்சனையில் ப்ரியா பவானி ஷங்கர் குடும்பத்தையே அழிக்க, ஆந்திராவின் ராயுடு பிரதர்ஸ் தேடி வர, இந்த பிரச்சனை விஷால் கைக்கு வருகிறது, பிறகு என்ன விஷால் நிலத்தை மீட்டு ப்ரியா பவானி ஷங்கர் குடும்பத்தை காப்பாற்றினாரா என்பதே மீதிக்கதை.
Rathnam movie review in tamil
டிரைலர் பார்க்க இங்கு கிளிக் செய்யவும்
