redin kingsley marriage சீரியல் நடிகையை திருமணம் செய்து கொண்ட பிரபல காமெடி நடிகர் ரெட்டின் கிங்ஸ்லி
நடிகர் ரெட்டின் கிங்ஸ்லி திருமண புகைப்படம்
redin kingsley marriage காமெடியில் கலக்கி வரும் நடிகர் ரெடின் கிங்ஸ்லி திருமண புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
தமிழ் திரையுலகில் வளர்ந்து வரும் நகைச்சுவை நடிகர் ரெடின் கிங்ஸ்லி. இவர் கோலமாவு கோகிலா, எல்.கே.ஜி. டாக்டர், பீஸ்ட்,அண்ணாத்த, காத்து வாக்குல ரெண்டு காதல்,நாய்சேகர் ரிட்டர்ன்ஸ், ஜெயிலர் , கூர்கா, ஏ1, ஜாக்பாட், நெற்றிக்கண்,மார்க் ஆண்டனி , உள்பட பல படங்களில் நடித்துள்ளார்.

மேலும் ரெடின் கிங்ஸ்லி பிரபல சீரியல் நடிகை சங்கீதாவை காதலித்து கரம்பிடித்துள்ளார். சங்கீதா ‘மாஸ்டர்’ பாரிஸ் ஜெயராஜ்,உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ள சங்கீதா, சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ‘ஆனந்த ராகம்’ சீரியலில் நடித்து வருகிறார்
இந்நிலையில் தான் காதலித்து வந்த சங்கீதா அவர்களை இன்று அவர் மிகவும் எளிமையாக திருமணம் செய்துள்ளார், சமூகவலைதளங்களில் இவர்களின் திருமன புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகிறது.
redin kingsley marriage
