Shakila was attacked by daughter வளர்ப்பு மகளாள் தாக்கப்பட்ட நடிகை ஷகிலா
நடிகை ஷகிலா தனது வளர்ப்பு மகளாள் தாக்கப்பட்டார்

Shakila was attacked by daughter வளர்ப்பு மகளாள் தாக்கப்பட்ட நடிகை ஷகிலா பிரபல சின்னத்திரை நிகழ்ச்சியான குக் வித் கோமாளியில் நடிகை ஷகிலாவை அனைவருக்கும் பிடித்திருந்தது அதுமட்டுமின்றி தனது யுட்யூப் சேனலில் மூலம் தனி ரசிகர்களை கொடுள்ளார் நடிகை ஷகிலா இன்நிலையில் நடிகை ஷகிலா தாக்கப்பட்டதாக வெளிவந்த செய்தியால் ரசிகர்கள் கவலை அடைந்துள்ளனர்.
நடிகை சகிலா தனது அண்ணன் மகளான சீத்தலை தனது வளர்ப்பு மகளாக சிறுவயதிலிருந்து வளர்த்து வருகிறார் இந்நிலையில் நேற்று சகிலாவிற்கும் தனது வளர்ப்பு மகளான சீத்தலுக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சனையால் சீத்தல் தனது வளர்ப்பு அன்னையான ஷகிலாவை சகொடூரமாக தாக்கி தனது தன்னை பெற்றெடுத்த அம்மாவிடமே சென்றுள்ளார்.

Actress Shakila attacked by her daughter
எனவே ஷீத்தலிடம் தொலைபேசி முலம் தொடர்பு கொண்டு சமரசம் பேசிய வழக்கறிஞர் சௌந்தர்யா,நேரில் பேசலாம் என ஷீத்தலை ஷகீலாவின் வீட்டிற்கு அழைத்துள்ளர்.அங்கு வந்த ஷீத்தல், தாய் சசி, மற்றும் சகோதரியுடன் சமரசம் பேச முயற்சி செய்திருக்கிறார் வழக்கறிஞர் சௌந்தர்யா.

அப்பொழுது ஆத்திரம் அடைந்த ஷீத்தல்.அவரது தாய் மற்றும் சகோதரி மூவரும் சேர்ந்து வழக்கறிஞர் சௌந்தர்யாவை தாக்கிவிட்டு நடிகை ஷகீலாவிர்க்கு கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதை தொடர்ந்து, காயம் அடைந்த சௌந்தர்யா மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்றிருக்கிறார் பின் கோடம்பாக்கம் காவல் நிலையத்தில் ஷீத்தல், அவரது தாய் சசி மீது புகார் அளித்துள்ளனர் . புகாரின்பேரில் கோடம்பாக்கம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.