surya jyothika finland video பின்லாந்து நாட்டில் கொட்டும் பனிமழையில் புத்தாண்டு கொண்டாடிய சூர்யா, ஜோதிகா! வீடியோ
Suriya and Jyotika watch Northern Lights in Finland video
surya jyothika finland video பின்லாந்து நாட்டில் கொட்டும் பனியில் புத்தாண்டு கொண்டாடிய சூர்யா, ஜோதிகா! வீடியோ கடந்த 2006ம் ஆண்டு நடிகர் சூர்யாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார் நடிகை ஜோதிகா,
நடிகர் சூர்யா தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி வரும் கங்குவா என்ற படத்தில் நடித்து வருகின்றார் சமீபத்தில் தனது கணவர் சூர்யாவுடன் பின்லாந்துக்கு புத்தாண்டு விடுமுறையை கொண்டாட சென்ற நிலையில் அங்கிருந்து எடுத்த வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

இந்த வீடியோவில் கங்குவா படத்தின் லுக்கில் சூர்யா இருக்கிறார். ஒவ்வொரு வருடமும் வெளிநாடுகளுக்கு சென்று வரும் சூர்யா வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை ஜோதிகா ஷேர் செய்து வருவது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் பின்லாந்து நாட்டில் அவர்கள் பனியில் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோகள் இப்பொது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.
வீடியோ பார்க்க:-
surya jyothika finland video
#CoupleGoals 😍@Suriya_offl #jyothika 😍😍😍#kanguva #SuJo 🥰 pic.twitter.com/vnrAYnko0G
— MADURAI MANOJ (@maduraimanojsfc) January 29, 2024