CINEMA
tamil film actor died today பிரபல துணை நடிகர் மதுரை மோகன் உடல்நலக்குறைவால் காலமானார்
Tamil actor madurai mohan died நடிகர் மதுரை மோகன் உடல்நலக்குறைவால் காலமானார்

tamil film actor died today தமிழ் சினிமாவில் 40 ஆண்டுகளுக்கும் மேல் பல படங்களில் சிறிய வேடங்களில் நடித்து வந்தவர் மதுரை மோகன்.

முண்டாசுப்பட்டி படத்தில் மதுரை மோகனுக்கு சிறப்பான கதாபாத்திரம் கிடைத்த நிலையில், தொடர்ந்து பல பட வாய்ப்புகள் மீண்டும் அவருக்கு கிடைக்கத் தொடங்கின.
இந்நிலையில் இன்று காலை உடல்நலக்குறைவால் மதுரை மோகன் காலமானார் மதுரை மோகனின் மறைவை அறிந்த சினிமா பிரபலங்களும் ரசிகர்களும் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.