Thalapathy 68 Pooja நடிகர் விஜயின் அடுத்த படம் தளபதி 68 பூஜை வீடியோ வெளியீடு
Thalapathy 68 Poojai Video யார் எல்லாம் நடிக்கின்றார்கள் தெரியுமா இதோ லிஸ்ட்
லியோ பட வெற்றியை நடிகர் விஜய் அடுத்ததாக நடிக்கவிருக்கும் ‘தளபதி 68’ படத்தை வெங்கட் பிரபு இயக்க, படத்தை ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட் தயாரிக்க உள்ளது அதன்படி முதல் அப்டேட்டாக ஏற்கனவே நடந்து முடிந்த பூஜை விழாவுக்கான வீடியோவை படக்குழு இன்று வெளியிட்டுள்ளது.

மேலும் இந்த படத்திற்க்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசை அமைத்து அசத்தியுள்ளார். நடிகர்கள் பட்டியல்:- மீனாட்சி சௌத்ரி, பிரசாந்த், சினேகா, மோகன், பிரபுதேவா ஜெயராம், லைலா, அஜ்மல் அமீர், யோகி பாபு, VTV கணேஷ் வைபவ், பிரேம்கி, அஜய் ராஜ் அரவிந்த் ஆகாஷ் என நட்சத்திர பட்டாளமே இந்த படத்தில் நடிக்க உள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. தளபதி 68 படத்திற்கான முதற்கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் முடிந்தது.

இந்நிலையில், அடுத்தகட்ட படப்பிடிப்பு தென் ஆப்ரிக்காவில் நடைபெறவிருக்கிறதாம். மேலும் தளபதி 68′ தொடர்பான அப்டேட்டுகள் தொடர்ந்து வெளியாகும் என்று ஏ.ஜி.எஸ். நிறுவனம் தெரிவித்து உள்ளது. அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்த பிகில் படத்தை தயாரித்த ஏஜிஎஸ் நிறுவனம் மீண்டும் விஜய்யின் தளபதி 68 படத்தை தயாரிக்க முன் வந்துள்ளது.
தளபதி 68 பூஜை வீடியோ பார்க்க:-
https://twitter.com/Ags_production/status/1716704893426364590
