Thalapathy Vijay GOAT new poster தளபதி பொங்கல் நடிகர் விஜய்யின் ‘The GOAT’ பட புதிய போஸ்டர் வெளியானது இதோ
The GOAT’ பட புதிய போஸ்டர்

Thalapathy Vijay GOAT new poster தளபதி பொங்கல் நடிகர் விஜய்யின் ‘The GOAT’ பட புதிய போஸ்டர் வெளியானது இதோ
தளபதி பொங்கல் நடிகர் விஜய்யின் ‘The GOAT’ பட புதிய போஸ்டர் வெளியானது இதோ இன்று பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நடிகர் விஜய்யின் ‘THE GREATEST OF ALL TIME’ படத்தின் புதிய போஸ்டர் வெளியாகியுள்ளது
நடிகர் விஜய்யின் 68-வது திரைப்படமான Greatest Of All Time திரைப்படத்தை வெங்கட் பிரபு இயக்கி வருகிறார். ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கின்றார் மேலும் இப்படத்தில் நடிகர்கள் லைலா, மீனாட்சி சவுத்ரி, பிரசாந்த், பிரபுதேவா ஸ்னேகா, மோகன், ஜெயராம், அஜ்மல், யோகிபாபு, VTV கணேஷ், வைபவ், பிரேம்ஜி, அர்விந்த் ஆகாஷ், அஜய்ராஜ் உள்ளிட்ட நடிகர்களும் நடிக்கின்றனர்.

இந்நிலையில் ‘The Greatest Of All Time’ படத்தின் புதிய போஸ்டரை படக்குழு இன்று வெளியிட்டு பொங்கல் வாழ்த்து தெரிவித்துள்ளது.தற்போது வெளியாகி உள்ள புதிய போஸ்டரில் நடிகர்கள் விஜய், பிரபுதேவா, பிரசாந்த், அஜ்மல் ஆகியோர் கவச உடை அணிந்து கையில் துப்பாக்கியுடன் உள்ளனர்.
Thalapathy Vijay GOAT new poster
— Vijay (@actorvijay) January 15, 2024
