CINEMA

Thangalaan Making Video தங்கலான் மேக்கிங் விடியோ வெளியீடு!பார்க்க இங்கு கிளிக் செய்யவும்

Thangalaan Making Video தங்கலான் மேக்கிங் விடியோ வெளியீடு!பார்க்க இங்கு கிளிக் செய்யவும்

பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் கதாநாயகனாக நடித்துள்ள திரைப்படம் ‘தங்கலான்’. இத்திரைப்படத்தில் மாளவிகா மோகனன், பார்வதி, பசுபதி, ஹரி கிருஷ்ணன் மற்றும் டேனியல் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

 

Thangalaan Making Video
Thangalaan Making Video

இந்த திரைப்படத்தை ஸ்டூடியோ கிரீன் மற்றும் நீலம் ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளன.

இப்படத்தில் நடிகர்களின் உழைப்பும் படத்தின் உருவாக்கமும் அதிகமும் பேசப்பட்டு வருகின்றன. இந்நிலையில், தங்கலான் மேக்கிங் விடியோவை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது. 

Thangalaan Making Video

CLICK HERE

 
 

 

 

Related Articles

Back to top button