Thangalaan Teaser சியான் விக்ரமின் மிரட்டலான தங்கலான் டீசர் பார்க்க
Thangalaan தங்கலான் டீசர் பார்க்க
ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்துடன் இணைந்து பா.ரஞ்சித்தின் நீலம் புரொடக்ஷனும் இணைந்து தயாரித்துள்ள இந்த படத்திற்க்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார் பா.இரஞ்சித் இயக்கும் இந்த படத்திற்க்கு தங்கலான் என பெயரிடப்பட்டுள்ளது

நடிகர்கள் சியான் விகரம், பசுபதி, பார்வதி,மாளவிகா மோகனன் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.கோலார் தங்க சுரங்கத்தில் தமிழர்கள் பட்ட துயரத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்படும் படம் என்று அறிவிக்கப்பட்டுள்ளதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
படம் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 26-ம் தேதி வெளியாக உள்ள நிலையில், தங்கலான் திரைப்படத்தின் டீசரைப் படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.
விக்ரமின் தோற்றமும் சுதந்திரத்திற்கு முந்தைய காலகட்டமும் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.அந்த டீசரில் விடுதலைக்கு வித்திடும் குருதி யுத்தம் என்று கூறப்பட்டுள்ளது
தங்கலான் டீசர் பார்க்க:-