CINEMA
Thangalaan Trailer Tamil பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் தங்கலான் டிரைலர் பார்க்க
Thangalaan Trailer Tamil பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் தங்கலான் டிரைலர் பார்க்க

பா ரஞ்சித் இயக்கத்தில், ஜிவி பிரகாஷ்குமார் இசையமைப்பில், விக்ரம், பார்வதி, மாளவிகா மோகனன் மற்றும் பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘தங்கலான்’ படத்தின் டிரைலர் வெளியாகி உள்ளது
இந்த திரைப்படத்தை, ஸ்டுடியோ கிரீன் ஃபிலிம் புரொடக்ஷன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் கே.ஈ. ஞானவேல் ராஜா மற்றும் நீலம் புரொடக்ஷன்ஸ் சார்பில் இயக்குநர் பா. ரஞ்சித் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.மேலும் இந்தப்படம் வருகிற அக்டோபர் மாதம் 10ம் தேதி வெளியாக உள்ளது.
Thangalaan Trailer Tamil
தங்கலான் டிரைலர் பார்க்க இங்கு கிளிக் பன்னுங்க:-