CINEMA

the goat movie trailer கோட் படத்தின் ட்ரெய்லர் ஆகஸ்ட் 17-ம் தேதி மாலை 5 மணிக்கு வெளியாகும் என அறிவிப்பு

the goat movie trailer நடிகர் விஜய்யின் The GOAT படத்தின் ட்ரெய்லர் ஆகஸ்ட் 17-ம் தேதி மாலை 5 மணிக்கு வெளியாகிறது

The GOAT படத்தின் ட்ரெய்லர் ஆகஸ்ட் 17-ம் தேதி மாலை 5 மணிக்கு வெளியாகும் என அறிவிப்பு

the goat movie trailer
the goat movie trailer

லியோ படத்தைத் தொடர்ந்து விஜய்யின் 68-வது படமான கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்ஸ் G.O.A.T. – Greatest Of All Times படத்தை வெங்கட் பிரபு இயக்கி வருகிறார்.

நடிகர் விஜய் – இயக்குநர் வெங்கட் பிரபு கூட்டணியில் உருவாகி வரும் கோட் திரைப்படத்தின் மேல் பெரிய எதிர்பார்ப்பு உள்ளது. நடிகர் விஜய் இரண்டு கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்

செப்.5 ஆம் தேதி இப்படம் வெளியாக உள்ளதால், இதன் இறுதிக்கட்ட விஎஃப்எக்ஸ் மற்றும் எடிட்டிங் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

The GOAT படத்தின் ட்ரெய்லர் ஆகஸ்ட் 17-ம் தேதி மாலை 5 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது

the goat movie trailer

Click Here 

https://x.com/vp_offl/status/1824046660584140978

Related Articles

Back to top button