CINEMAVIRAL PHOTOS
vanangaan teaser பாலா இயக்கத்தில் அருண் விஜய் மிரட்டலான நடிப்பில் வணங்கான் திரைப்படத்தின் டீசர் வெளியானது!
அருண் விஜய் நடிக்கும் வணைங்கான் பட டீசர்

vanangaan teaser பாலா இயக்கத்தில் அருண் விஜய் மிரட்டலான நடிப்பில் வணங்கான் திரைப்படத்தின் டீசர் வெளியானது!

இயக்குனர் பாலா இயக்கத்தில் அருண் விஜய் நடிப்பில் வணங்கான் படத்தின் இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தில் சமுத்திரக்கனி மற்றும் மிஸ்கின் , ரோஷினி பிரகாஷ் மற்றும் பலர் நடித்துள்ள இப்படத்தின் டீசர் இன்று மாலை 5 மணிக்கு வெளியாகும் என்று படக்குழு அறிவித்திருந்த நிலையில் அதன்படி டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது,
இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். இன்னும் இப்படத்தின் ரிலீஸ் தேதி குறித்து அறிவிக்கப்படவில்லை.
VANANGAAN TEASER TAMIL
டீசர் வீடியோ பார்க்க:- CLICK HERE
