CINEMAviral videos
vettaiyan movie 2nd song making video வேட்டையின் படத்தின் 2வது பாடல் மேக்கிங் வீடியோ

வேட்டையின் படத்தின் 2வது பாடல் மேக்கிங் வீடியோ
லைக்கா நிறுவனம் தயாரிப்பில் நடிகர் ரஜினிகாந்த் , அமிதாபச்சன் , பகத் பாஸில், ராணா டகுபதி உள்ளிட்ட பலர் நடித்துள்ள வேட்டையின் படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்ற பின்னணி வேலைகள் நடைபெற்று வருகிறது. இந்த படத்தை ”ஜெய் பீம்” படத்தின் இயக்குனர் ஞானவேல் இயக்கியுள்ளார் மேலும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். வேட்டையின் படம் அக்டோபர் 10ஆம் தேதி வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

ஏற்கனவே வெளியான ‘மனசிலாயோ’ பாடல் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது படத்தின் 2ஆவது பாடலின் மேக்கிங் வீடியோவை படத்தின் இசையமைப்பாளர் அனிருத் பகிர்ந்துள்ளார்.
இந்த பாடல் ’ஜெயிலர்” படத்தில் வரும் ‘அலப்பறை கிளப்புறோம்’ பாடலைப் போலவே ரஜினியின் புகழ்வது போன்று உள்ளது
மேக்கிங் வீடியோ பார்க்க: