CINEMA

Vettaiyan movie Review நடிகர் ரஜினிகாந்தின் வேட்டையன் திரை விமர்சனம்

Vettaiyan movie Review நடிகர் ரஜினிகாந்தின் வேட்டையன் திரை விமர்சனம் நடிகர்கள்: ரஜினிகாந்த், அமிதாப் பச்சன், பகத் ஃபாசில் ,ரித்திகா சிங், மஞ்சு வாரியர் இசை: அனிருத் இயக்கம்: த.செ. ஞானவேல்

Vettaiyan movie Review
Vettaiyan movie Review

கதை:-

ஜெய்பீம் படத்தை இயக்கிய ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள திரைப்படமான வேட்டையன் திரைப்படம்

கன்னியாகுமரி மாவட்ட எஸ்.பி. ஆக இருக்க்கும் அதியன் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் என்கவுன்ட்டர் ஸ்பெஷலிஸ்ட் பள்ளியில் வைத்து கஞ்சா கடத்தல் செய்தவனை அரசுப்பள்ளி ஆசிரியை துஷாரா விஜயன் புகாரில் என்கவுன்டர் செய்கிறார். அதன்பின் சென்னை மாற்றலாகி வரும் துஷாரா, இளைஞன் ஒருவரால் கற்பழிக்கப்பட்டு கொடூரமாகக் கொல்லப்படுகிறார்.

குற்றவாளி யார் என்பதை விசாரணை அதிகாரியாக நியமிக்கப்படும் கிஷோர் கண்டுபிடிக்கத் தடுமாற, அவருக்குப் பதிலாக வரும் ரஜினிகாந்த், இரண்டே நாளில் வழக்கை அவசரமாக முடிக்க வேண்டும் என்பதற்காக பலாத்காரம் செய்த நபர் என குற்றம் சுமத்தப்படும் நபரை தேடி பிடித்து அந்த குற்றவாளியை என்கவுன்டர் செய்கிறார்.

ஆனால் உண்மைக் குற்றவாளி அந்த இளைஞன் அல்ல என ஓய்வுபெற்ற நீதிபதி சத்யதேவ் (அமிதாப் பச்சன்). மனித உரிமை ஆணைய நீதிபதி ரஜினியிடம் தெரிவிக்கிறார். தவறு செய்துவிட்ட குற்ற உணர்வில் உண்மைக் குற்றவாளி யார் என்பதைக் கண்டுபிடிக்க ரஜினிகாந்த் கண்டுபிடித்தாரா, இல்லையா என்பதுதான் படத்தின் மீதிக் கதை.

Vettaiyan movie Review

கிளிக் செய்யவும்

Related Articles

Back to top button