CINEMA
vettaiyan poster new சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் வேட்டையன் திரைப்படத்தின் புதிய போஸ்டர் வெளியீடு
vettaiyan வேட்டையன் திரைப்படத்தின் போஸ்டர் வெளியீடு

vettaiyan poster new லைகா தயாரிப்பில் ஜெய்பீம் பட இயக்குனர் த.செ ஞானவேல் இயக்கத்தில் அனிருத் இசை அமைப்பில் ரஜினிகாந்த் நடிக்கும் ‘வேட்டையன்’ திரைப்படத்தின் புதிய போஸ்டரை வெளியிட்டு படக்குழு பொங்கல் வாழ்த்து தெரிவித்துள்ளது

இப்படத்தில் அமிதாப் பச்சன் ,துசாரா விஜயன், ரித்திகா சிங் மற்றும் மஞ்சு வாரியர்,தெலுங்கு நடிகர் ராணா டகுபதி, மலையாள நடிகர் ஃபஹத் ஃபாசில் உள்ளிட்ட பலர் நடிக்கின்றார்கள் இந்நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் போஸ்டரை பகிர்ந்து தயாரிப்பு நிறுவனமான லைகா புரொடக்ஷன் பொங்கல் வாழ்த்து தெரிவித்துள்ளது.

vettaiyan poster new
