CINEMA
vidaamuyarchi teaser நடிகர் அஜித்தின் விடாமுயற்சி படத்தின் டீசர் வீடியோ பார்க்க
vidaamuyarchi release date
vidaamuyarchi teaser நடிகர் அஜித்தின் விடாமுயற்சி படத்தின் டீசர் வீடியோ பார்க்க
vidaamuyarchi teaser அஜித் நடிப்பில் உருவாகியுள்ள விடாமுயற்சி படத்தின் டீசர் இன்று வெளியாகியுள்ளது. மகிழ் திருமேனி இயக்கியுள்ள விடாமுயற்சி படத்தில் அஜித்துக்கு ஜோடியாக திரிஷா நடித்திருக்கிறார். மேலும் நடிகர்கள் அர்ஜுன் மற்றும் ஆரவ் ஆகியோர் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளனர். விடாமுயற்சி படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார்
இப்படம் அடுத்தாண்டு பொங்கலுக்கு திரைக்கு வரும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் விடாமுயற்சி படத்துடைய டீசர் இன்று இரவு வெளியாகும் என சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவி உள்ளது. இரவு 11:08க்கு விடாமுயற்சி டீசர் வெளியாக கூடும் என தகவல் வெளிவந்தது அதன்படியே டீசர் வெளியாகி உள்ளது.