CINEMATamilNadu News
vijayakanth health update நடிகர் விஜயகாந்துக்கு கொரோனா பாதிப்பு | மூச்சு விடுவதில் சிரமம் இருப்பதால் வெண்டிலேட்டர் சிகிச்சை.
actor vijayakanth covid 19 நடிகர் விஜயகாந்த் உடல் நிலை மருத்துவமனை அறிக்கை

vijayakanth health update விஜயகாந்துக்கு கொரோனா உறுதி!
தேமுதிக நிறுவனர் விஜயகாந்துக்கு கொரோனா தொற்று உறுதி; மூச்சு விடுவதில் சிரமம் இருப்பதால் செயற்கை சுவாசம் (வெண்டிலேட்டர்) அளிக்கப்படுவதாக தேமுதிக தரப்பில் அறிக்கை!
வழக்கமான பரிசோதனைக்காக கடந்த டிச.26ம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் விஜயகாந்த்
