Virat and Anushka blessed with baby boy விராட் அனுஷ்கா தம்பதிக்கு 2வதாக ஆண்குழந்தை பிரந்துள்ளது
அனுஷ்கா சர்மாவின் வைரல் இன்ஸ்டா போஸ்ட்

Virat and Anushka blessed with baby boy விராட் அனுஷ்கா தம்பதிக்கு 2வதாக ஆண்குழந்தை பிரந்துள்ளது அனுஷ்கா சர்மாவின் வைரல் இன்ஸ்டா போஸ்ட்
கிரிக்கெட் வீரர் விராட் கோஹ்லி , நடிகை அனுஷ்கா சர்மா நட்சத்திர தம்பதிக்கு பிப்ரவரி 15ம் தேதி 2வதாக ஆண்குழந்தை ஒன்று பிறந்துள்ளது. 6 நாட்களுக்கு முன்பு குழந்தை பிறந்தாலும், தற்போதுதான் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்

இது குறித்து அனுஷ்கா சர்மா தனது இன்ஸ்டா பதிவில் குழந்தையின் பெயர் “ அகாய்” எனக் குறிப்பிட்டுள்ளார். இத்தம்பதியின் முதல் பெண் குழந்தையின் பெயர் வாமிகா. மேலும் “மிகவும் மகிழ்ச்சியுடனும், அன்பினால் நிறைந்த எங்கள் இதயங்களுடனும், பிப். 15 அன்று, எங்கள் ஆண் குழந்தை அகாயையும் வாமிகாவின் சிறிய சகோதரனையும் இந்த உலகிற்கு வரவேற்றோம் என்பதை அனைவருக்கும் தெரிவித்துக் கொள்கிறோம் என்று தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்றுந்தார்
மேலும் எங்கள் வாழ்வின் இந்த அழகான நேரத்தில் உங்கள் ஆசிகளையும் நல்வாழ்த்துக்களையும் நாங்கள் தேடுகிறோம். இந்த நேரத்தில் எங்கள் மகிழ்ச்சியை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறோம்” எனப் பதிவிட்டுள்ளார்.
Virat and Anushka blessed with baby boy
இன்ஸ்டா போஸ்ட் பார்க்க: