2024 holiday calendar 2024 ம் ஆண்டு விடுமுறை பட்டியல் முழு விவரம் இதோ
2024 holiday 2024 ம் ஆண்டுக்கான பொதுவிடுமுறை பட்டியல்
2024 holiday calendar 2024 ம் ஆண்டுக்கான பொதுவிடுமுறை பட்டியல்
2024ம் ஆண்டுக்கான அரசு பொது விடுமுறை நாட்கள் இதில் அரசு விடுமுறை நாட்கள், வங்கி விடுமுறைகள், பொது விடுமுறைகள், மத்திய அரசு மற்றும் மாநில அரசு விடுமுறை என பல விடுமுறை நாட்கள் அடங்கும்.
2024 holiday calendar
ஜனவரி மாதம் :-
ஜனவரி 1 -திங்கள் – ஆங்கிலப் புத்தாண்டு
ஜனவரி 15- திங்கள்- தை பொங்கல்
ஜனவரி16- செவ்வாய்- மாட்டு பொங்கல்/திருவள்ளுவர் தினம்
ஜனவரி 17- புதன் – உழவர் திருநாள்
ஜனவரி 25- வியாழன் -தைப்பூசம்
ஜனவரி 26 -வெள்ளி- குடியரசு தினம்
பிப்ரவரி மாதம்:-
பிப்ரவரி மாதத்தில் எந்த அரசு விடுமுறை நாட்களும் கிடையாது.
மார்ச் மாதம்:-
மார்ச் 29- வெள்ளி – புனித வெள்ளி
ஏப்ரல் மாதம்:-
ஏப்ரல் 1- திங்கள்- வங்கி ஆண்டுக்கணக்கு முடிவு (வங்கிகளுக்கு மட்டும் விடுமுறை)
ஏப்ரல் 9 -செவ்வாய்- தெலுங்கு புத்தாண்டு
ஏப்ரல் 11-வியாழன்- ரம்ஜான் பண்டிகை
ஏப்ரல் 14 -ஞாயிறு- தமிழ் புத்தாண்டு
ஏப்ரல் 21-ஞாயிறு- மகாவீர் ஜெயந்தி
மே மாதம்:-
மே 1- புதன்- தொழிலாளர் தினம்
ஜூன் மாதம் :-
ஜூன் 17 -திங்கள்- பக்ரித் பண்டிகை
ஜூலை மாதம் :-
ஜூலை 17 -புதன்- மொஹரம் பண்டிகை
ஆகஸ்ட் மாதம் :-
ஆகஸ்ட் 15 -வியாழன்- சுதந்திர தினம்
ஆகஸ்ட் 26- கிருஷ்ண ஜெயந்தி
செப்டம்பர் மாதம் :-
செப்டம்பர் 17- சனி- விநாயகர் சதுர்த்தி
செப்டம்பர் 18-திங்கள்- மிலாடி நபி
அக்டோபர் மாதம்:-
அக்டோபர் 2 -புதன்- காந்தி ஜெயந்தி
அக்டோபர் 11-வெள்ளி- ஆயுத பூஜை
அக்டோபர் 12-சனி- விஜய தசமி
அக்டோபர் 31 – வியாழன்- தீபாவளி
நவம்பர் மாதம் :-
நவம்பர் மாதத்தில் எந்த அரசு விடுமுறை நாட்களும் கிடையாது
டிசம்பர் மாதம்:-
டிசம்பர் 25-புதன்- கிறிஸ்துமஸ் அரசு விடுமுறை