IMPORTANT NEWSlifestyle
4month baby made world record உலக சாதனை படைத்த 4 மாத குழந்தை முழு விவரம்
4 மாத குழந்தையின் சாதனை வீடியோ பார்க்க

4month baby made world record உலக சாதனை படைத்த 4 மாத குழந்தை ஆந்திர மாநிலம் நாடிகாமா நகரை சேர்ந்த தம்பதிக்கு பிறந்த குழந்தை கைவல்யா. நான்கு மாத குழந்தையான கைவல்யா, காய்கறிகள், பழங்கள் மற்றும் பறவைகள் போன்ற 120 விதமான பொருட்களின் புகைப்படங்களை அடையாளம் காணும் திறனை கொண்டுள்ளார்.

தனது குழந்தையின் தனித் திறமையை அறிந்த தாய் ஹேமா, தனது குழந்தையின் திறமையை வீடியோவாக பதிவு செய்து நோபல் உலக சாதனைக்கு அனுப்பியுள்ளார்.
அந்த வீடியோவை பார்த்த நோபல் வேர்ல்டு ரெக்கார்ட்ஸ் குழுவினர், குழந்தை கைவல்யா உலக சாதனைக்கு தகுதியானவர் என்று முடிவு செய்து, குழந்தைக்கு சிறப்பு சான்றிதழ் மற்றும் பதக்கமும் வழங்கினர்.
இதனை தொடர்ந்து குழந்தை கைவல்யாவுக்கு அனைவரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
4month baby made world record
வீடியோ பார்க்க