IMPORTANT NEWSNATIONAL NEWSTamilNadu News

chennai to ayodhya flight details சென்னையில் இருந்து அயோத்திக்கு விமான சேவை முழு விவரம்

chennai to ayodhya flight details சென்னையில் இருந்து அயோத்திக்கு விமான சேவை முழு விவரம்

உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் ஜனவரி 22 ம் தேதி ராமர் கோயில் திறப்பு விழா, கும்பாபிஷேகம் கோலாகலமாக நடத்தபப்ட்டது. அதற்க்கு அடுத்த நாளான ஜனவரி 23 முதல் பக்தர்கள் , பொதுமக்கள் தரிசனத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. தினமும் லட்சக்கணக்கானோர் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

ராமர் கோவிலுக்கு வரும் பக்தர்கள் வசதிக்காக அயோத்திக்கு சிறப்பு ரயில்கள், விமானங்கள், பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. அதே போல் அயோத்தி விமான நிலையத்தை அடைய பிப்ரவரி 1ம் தேதி முதல் 8 புதிய விமான வழி தடங்கள் அறிமுகம் செய்யப்பட உள்ளது.

இது குறித்து சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம்” பிப்ரவரி 1ம் தேதி முதல் அயோத்திக்கு 8 புதிய விமான வழித்தடங்கள் தொடங்கப்படும்” என அறிவித்துள்ளது.

chennai to ayodhya flight details
chennai to ayodhya flight details

chennai to ayodhya flight details

அதேபோல சென்னையில் இருந்து பிற்பகல் 12:40 மணிக்கு புறப்படும் விமானம் பிற்பகல் 3.15 மணிக்கு அயோத்தி சென்றடையும். அதேபோல அயோத்தியில் இருந்து மாலை 4 மணிக்கு புறப்படும் விமானம், இரவு 7:20 மணிக்கு சென்னை வந்தடையும். இந்த விமான சேவை வாரத்தின் அனைத்து நாட்களும் இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

delhi to ayodhya flight details

புது டெல்லியில் இருந்து காலை 10:40 மணிக்கு புறப்படும் விமானம், காலை 12க்கு அயோத்தியை வந்தடையும். அதேபோல அயோத்தியில் காலை 8.40 மணிக்கு புறப்படும் விமானம், புதுடெல்லிக்கு காலை 10 மணிக்கு வந்து சேரும். புதன்கிழமைகளை தவிர வாரத்தின் அனைத்து நாட்களிலும் இந்த விமான சேவை இயக்கப்படும்.

ahmedabad to ayodhya flight details

அகமதாபாத்தில் இருந்து காலை 6 மணிக்கு புறப்படும் விமானம், காலை 8 மணிக்கு அயோத்தியை சென்றடையும். மறுமார்க்கமாக பிற்பகல் 12:30 மணிக்கு புறப்படும் விமானம் பிற்பகல் 2:25 மணிக்கு அகமதாபாத் சென்றடையும். புதன்கிழமைகளை தவிர வாரத்தின் அனைத்து நாட்களும் இந்த விமானம் இயக்கப்படும்.

bangalore to ayodhya flight details

பெங்களூரில் இருந்து காலை 10 50 மணிக்கு புறப்படும் விமானம் பிற்பகல்1.30 மணிக்கு அயோத்தி சென்றடையும் . மறுமார்க்கமாக அயோத்தியில் பிற்பகல் 2.10 மணிக்கு புறப்படும் விமானம் பெங்களூருக்கு மாலை 4.45 மணிக்கு வந்து சேரும். இது மாதத்தின் 1,3,5 மற்றும் 7ம் தேதி இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

mumbai to ayodhya flight details

மும்பையில் இருந்து காலை 8:20க்கு புறப்படும் விமானம், அயோத்திக்கு காலை 10. 40க்கு சென்று சேரும். காலை 11:15க்கு புறப்படும் விமானம் மும்பைக்கு பிற்பகல் 1:20 நிமிடங்களுக்கு சென்றடையும். வாரத்தின் அனைத்து நாட்களும் இந்த விமானம் இயக்கப்படும்

chennai to ayodhya flight details

More details

Related Articles

Back to top button