IMPORTANT NEWS

electricity bill online pay sms இனி எஸ் எம் எஸ் மூலம் மின்கட்டணம் செலுத்தலாம் புதிய வசதி அறிமுகம்.

எஸ் எம் எஸ் மூலம் மின்கட்டணம் செலுத்தலாம்

electricity bill online pay sms இனி எஸ் எம் எஸ் மூலம் மின்கட்டணம் செலுத்தலாம் புதிய வசதி அறிமுகம்.

தமிழகத்தில் வீடுகளில் மின் கட்டணம் இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை கணக்கீடு செய்யப்பட்டு வரும் நிலையில் இவ்வாறு கணக்கீடு செய்யப்பட்ட மின்கட்டணத்தை மக்கள் தங்களுடைய பகுதியில் உள்ள மின்வாரிய அலுவலகங்களில் நேரடியாக அல்லது ஆன்லைன் மூலமாக செலுத்தலாம்.தற்போது வரை இந்த முறை அமலில் இருக்கும் நிலையில் புதிய வசதியை மின்வாரியம் அறிமுகம் செய்துள்ளது.அதன்படி செல்போனில் மின்வாரியம் மூலமாக குறுஞ்செய்தி வழியாக மின் கட்டணம் செலுத்தும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

electricity bill online pay sms
electricity bill online pay sms

மக்களின் செல்போனுக்கு மின் கட்டணம் குறித்த குறுஞ்செய்தி வந்ததும் அதில் இருக்கும் இணைப்பை கிளிக் செய்து அருகில் உள்ள பெட்டியில் கேப்சா எண்ணெய் பதிவிட வேண்டும்.பிறகு பின் கட்டணம் செலுத்தும் செயல்முறை தொடங்கும். நீங்கள் எந்த வகையில் கட்டணம் செலுத்த வேண்டும் என்று தேர்வு செய்து மின்கட்டணம் செலுத்தலாம்.

இது குறித்து தமிழக மின் வாரியம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்:-

இப்போது உங்களுக்கு TANGEDCO விலுருந்து வரும் அதிகாரபூர்வ குறுஞ்செய்தியிலேயே, யுபிஐ, இணைய வங்கி வாயிலாக மின் கட்டணம் செலுத்தலாம் இன்னும் எளிதாக

Step-1 குறுஞ்செய்தி இணைப்பைக் கிளிக் செய்யவும் (Click on the SMS link)

Step-2 கீழே உள்ள பெட்டியில் எண்ணை(captcha) உள்ளிடவும் (Enter the number in the box below)

Step-3 கட்டணம் செலுத்தும் செயல்முறையைத் தொடங்க “PAYMENT OPTIONS” கிளிக் செய்யவும். அடுத்து நீங்கள் பண பரிவர்த்தனை செய்யுங்கள்

(Click on the “PAYMENT OPTIONS” button to initiate the payment process. You will be redirected to a secure payment gateway for the transaction)

electricity bill online pay sms
electricity bill online pay sms

electricity bill online pay sms

More details

Related Articles

Back to top button