foldable house amazon அமேசானில் விற்பனையாகும் foldable house வைரல் வீடியோ
foldable house amazonபிரபல இ-காமர்ஸ் நிறுவனமான அமேசான் இப்போது மடக்கி எடுக்கும் வகையில் எங்கும் பொறுத்தி கொள்ளும் வகையில் வீடுகளை டெலிவரி செய்யும் முயற்சியில் இறங்கியுள்ளது.
லாஸ் ஏஞ்சல்ஸைச் சேர்ந்த 23 வயதான டிக்டோக்கர், ஜெஃப்ரி பிரையன்ட், சமீபத்தில் அமேசானில் வாங்கியதாகக் கூறும் தனது புதிய வீட்டைக் காண்பிக்கும் வீடியோவை டிக்டோக்கில் பகிர்ந்துள்ளார். தற்போது இந்த வீடுகள் இந்தியாவில் கிடைக்கவில்லை அமெரிக்காவில் விற்பனை செய்யப்படுகின்றது
இதன் விலை இந்திய மதிப்பில் சுமார் 21 லட்சம் ஆகும். அந்த வீடியோவில் 16.5 அடிக்கு 20 அடி அளவில் ஒரு மடிப்புத் தளமாக உள்ளது. கழிப்பறையுடன் கூடிய 2 படுக்கை அறை, ஒரு சமையலறை, ஒரு ஹால் பகுதி 1 குளியலறை கொண்ட வழக்கமான சிறிய வீட்டைப் போலவே இருக்கும்.

இந்த தயாரிப்புகள் போக்குவரத்துக்கு எளிதானவை, பல ஜன்னல்/கதவு அமைப்புடன் வருகின்றன, மேலும் அனைத்தும் முழு மின் வயரிங் உள்ளடங்கும் என்றும் பட்டியல் தெரிவிக்கிறது. இவை கட்ட அல்லது அமைக்க அதிக நேரம் எடுக்காது, மேலும் அவை கொண்டு செல்வதற்கும் எளிதானது. இருப்பினும், வழக்கமான வீட்டைப் போலல்லாமல், இவை புயல், வெள்ளம், சூறாவளி மற்றும் அதிகப்படியான பனிப்பொழிவு போன்ற இயற்கை பேரழிவுகளுக்கு மிகவும் எளிதில் பாதிக்கப்படுகின்றன.
foldable house amazon
வீடு வீடியோ பார்க்க CLICK HERE
Someone bought a "foldable" house from Amazon 😳!!
How would the future of homes be if you could buy them today from Amazon? pic.twitter.com/PAQGrILPIQ
— Tom Valentino (@TomValentinoo) February 4, 2024
அமேசானில் ஆர்டர் செய்ய:-
