IMPORTANT NEWS
Heavy rain Holiday for schools கனமழை காரணமாக வால்பாறையில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு
Heavy rain Holiday for schools தமிழ்நாட்டில் நாளை ( ஜூலை 18 ) கோவை, நீலகிரி மாவட்டங்களில் மிக கனமழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் கோவை மாவட்டத்தில் வால்பாறை பகுதியில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
