How to Apply 8 Lakh Loan in Google Pay தனிநபர் கடன் ரூ. 8 லட்சம் வரை விண்ணப்பிப்பது எப்படி
How to Apply 8 Lakh Loan in Google Pay ரூ.8 லட்சம் வங்கி கடன் Google Payஅறிமுகம், எந்தவித ஆவணமும் இல்லாமல் மாதம் ரூபாய் ஆயிரம் மட்டும் இஎம்ஐ செலுத்தும் வகையிலான கடன் திட்டம் குறித்த தகவல்கள் இப்பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடன் திட்டம் டிஜிட்டல் பரிவர்த்தனைகள் மற்றும் பணம் பரிமாற்றங்களுக்கு பயன்படுத்தப்படும் GPay ஆப்பின் மூலம் ரூபாய் 10,000 முதல் அதிகபட்சமாக ரூ.8 லட்சம் வரை கடன் பெற முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது மேலும் இந்த கடனிற்க்காக நீங்கள் எந்தவித ஆவணமும் சமர்ப்பிக்க வேண்டியதில்லை, இதற்கான நீங்கள் மாதாந்திர இஎம்ஐ ரூபாய் 1000 முதல் தொடங்குகிறது எனவும் ஆறு மாதங்கள் முதல் நான்கு ஆண்டுகள் வரை இஎம்ஐ செலுத்தும் வசதிகள் வழங்கப்பட்டுள்ளது.
மேலும் இதற்க்கு 13.99% முதல் வட்டி செலுத்தப்படும் எனவும் இந்த கடனை DMI பைனான்ஸ் நிறுவனம் கடன் வழங்குகின்றது. Google Pay உங்களுக்கு தனிப்பட்ட கடனை உடனடியாக வழங்கும், இதற்காக நீங்கள் கூகுள்பேவில் விண்ணப்பிக்க வேண்டும். Google Pay லோன் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்
உங்கள் மொபைலில் Play Store இலிருந்து டவுன்லோடு செய்து கொள்ளுங்கள் அடுத்து அதில் லாகின் செய்து செயல் முறை முடிந்ததும் அடுத்து அதில் உடனடி காகிதமில்லா தனிநபர் கடன் என்பதை கிளிக் செய்யவும். அதன்பின்பு உங்கள் Pan Card மற்றும் இன் படி உங்கள் பெயரை உள்ளிட்டு PAN எண்ணை உள்ளிடவும் இதற்குப் பிறகு, Google இல் கேட்கப்படும் அனைத்து தகவல்களையும் உள்ளிட்டு, இறுதியாக இறுதி சமர்ப்பி விருப்பத்தை கிளிக் செய்யவும். அடுத்து GPay விண்ணப்ப பரிசீலனை முடிந்து உங்கள் கடன் தொகை வரவு வைக்கப்படும்