IMPORTANT NEWS

jio recharge பிரபலமான ஜியோ ரீசார்ஜ் திட்டங்கள் முழு விவரம்

recharge jio ஆன்லைன் ப்ரீபெய்டு மொபைல் ரீசார்ஜ் திட்டங்கள்

பிரபலமான ஜியோ ரீசார்ஜ் திட்டங்கள் முழு விவரம்
பிரபலமான ஜியோ ரீசார்ஜ் திட்டங்கள் முழு விவரம்

தெரிந்து கொள்ளுங்கள்

jio recharge டெலிகாம் மார்கெட்டில் முன்னணி நிறுவனமான ரிலையன்ஸ் ஜியோ, தனது வாடிக்கையாளரின் தேவைக்கேற்ப பல்வேறு திட்டங்கள் இருக்கின்றன. அவை

ஜியோ ரூ 119 திட்டம்:-

14 நாட்கள் வேலிடிட்டியுடன் வரும் இந்த திட்டமானது 1.5 ஜிபி தினசரி டேட்டா, அன்லிமிடெட் அழைப்பு, ஜியோ டிவி, ஜியோ சினிமா, ஜியோ செக்யூரிட்டி மற்றும் ஜியோ க்ளவுட் போன்ற ஜியோ பயன்பாடுகளுக்கான அணுகலை வழங்குகிறது.

ஜியோ ரூ 149 திட்டம்:-

20 நாட்கள் வேலிடிட்டியுடன் வரும் இந்த திட்டமானது தினசரி 1 ஜிபி டேட்டா, அன்லிமிடெட் அழைப்பு, ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் மற்றும் ஜியோ பயன்பாடுகளுக்கான அணுகலை வழங்குகிறது.

ஜியோ ரூ 179 திட்டம்:-

1 ஜிபி தினசரி டேட்டா, அன்லிமிடெட் அழைப்பு, ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் மற்றும் 24 நாட்களுக்கு ஜியோ பயன்பாடுகளுக்கான அணுகலை வழங்குகிறது.

ஜியோ ரூ 199 திட்டம்:-

23 நாட்கள் வேலிடிட்டியுடன் வரும் இந்த திட்டமானது தினசரி 1.5 ஜிபி டேட்டா, அன்லிமிடெட் அழைப்பு, ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் மற்றும் ஜியோ பயன்பாடுகளுக்கான அணுகலை வழங்குகிறது.

ஜியோ ரூ 209 திட்டம்:-

தினசரி 1 ஜிபி டேட்டா, அன்லிமிடெட் அழைப்பு, ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் மற்றும் 28 நாட்களுக்கு ஜியோ ஆப் பலன்களை வழங்குகிறது.

ஜியோ ரூ 219 திட்டம்:-

ஜியோவின் ரூ.219 ரீசார்ஜ் திட்டம் அன்லிமிட்டெட் கால்ஸ், ஒரு நாளைக்கு 3 ஜிபி டேட்டாவுடன் வருகிறது. இது 14 நாட்களுக்கு ஜியோ பயன்பாடுகளுக்கான இலவச சந்தாவையும் வழங்குகிறது. ஜியோ ரூ.25 மதிப்புள்ள இலவச 2ஜிபி டேட்டா ஆட்-ஆன் வவுச்சரையும் வழங்குகிறது. ஜியோ வெல்கம் 5ஜி சலுகையைப் பெற்றவர்களுக்கு, கூடுதல் கட்டணமின்றி 5ஜி டேட்டா கிடைக்கும்.

ஜியோ ரூ 239 திட்டம்:-

28 நாட்கள் வேலிடிட்டியுடன் வரும் இந்த திட்டமானது தினசரி 1.5 ஜிபி டேட்டா, அன்லிமிடெட் அழைப்பு, ஜியோ ஆப்ஸ் ஆகியவற்றின் நன்மைகளை வழங்குகிறது.

ஜியோ ரூ 249 திட்டம்:-

5ஜிக்கான ஜியோ வெல்கம் ஆஃபரின் கீழ் வரும் இந்த திட்டம் 2ஜிபி தினசரி டேட்டா, அன்லிமிடெட் அழைப்பு, 23 நாட்களுக்கு ஜியோ ஆப்ஸ் அணுகலை வழங்குகிறது

ஜியோ ரூ 259 திட்டம்:-

1 மாத வேலிடிட்டியுடன் வரும் இந்த திட்டம் தினசரி 1.5 ஜிபி டேட்டா, அன்லிமிடெட் அழைப்பு, ஜியோ ஆப்ஸ் அணுகலை வழங்குகிறது மற்றும் ஜியோ 5ஜி வெல்கம் ஆஃபரின் கீழ் வருகிறது.

ஜியோ ரூ 296 திட்டம்:-

30 நாட்கள் வேலிடிட்டியுடன் வரும் இந்த ரீசார்ஜ் திட்டத்தை கடந்த ஆண்டு ஜியோ ஃப்ரீடம் திட்டங்களின் கீழ் அறிமுகப்படுத்தியது. இது மொத்தம் 25 ஜிபி டேட்டா, அன்லிமிடெட் அழைப்பு வழங்குகிறது.

ஜியோ ரூ 299 திட்டம்:-

28 நாட்கள் வேலிடிட்டியுடன் வரும் இந்த ரீசார்ஜ் திட்டம் தினசரி 2 ஜிபி டேட்டா, அன்லிமிடெட் அழைப்பு, ஜியோ ஆப்ஸ்களுக்கான அணுகலை வழங்குகிறது. ஜியோ ரூ 349 திட்டம்:- இது 2.5 ஜிபி தினசரி டேட்டா, அன்லிமிடெட் அழைப்பு, ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் மற்றும் 30 நாட்களுக்கு ஜியோ பயன்பாடுகளுக்கான அணுகலை வழங்குகிறது.

ஜியோ ரூ 399 திட்டம்:-

ஜியோவின் இந்த ரூ.399 திட்டமானது அன்லிமிட்டெட் கால்ஸ், 100 தினசரி எஸ்எம்எஸ் மற்றும் ஒரு நாளைக்கு 3 ஜிபி டேட்டா மற்றும் ஜியோ பயன்பாடுகளுக்கான இலவச சந்தாகிடைக்கிறது. மேலும் பயனர்கள் ரூ.61 மதிப்புள்ள 6ஜிபி டேட்டா ஆட்-ஆன் வவுச்சரையும் இலவசமாகப் பெறலாம். இந்த திட்டம் 28 நாட்களுக்கு செல்லுபடியாகும்.

ஜியோ ரூ 419 திட்டம்:-

28 நாட்கள் வேலிடிட்டியுடன் வரும் இந்த திட்டம் தினசரி 3 ஜிபி டேட்டா, அன்லிமிடெட் அழைப்பு, ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் மற்றும் ஜியோ பயன்பாடுகளுக்கான அணுகலை வழங்குகிறது.

ஜியோ ரூ 479 திட்டம்:-

இந்த திட்டம் தினசரி 1.5 ஜிபி டேட்டா, அன்லிமிடெட் அழைப்பு, ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் மற்றும் ஜியோ பயன்பாடுகளுக்கான அணுகலை வழங்குகிறது.

ஜியோ ரூ 719 திட்டம்:-

84 நாட்கள் வேலிடிட்டியிடன் இந்த திட்டம் தினசரி 2 ஜிபி டேட்டா, அன்லிமிடெட் அழைப்பு, ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் மற்றும் ஜியோ பயன்பாடுகளுக்கான அணுகலை வழங்குகிறது.

ஜியோ ரூ 999 திட்டம்:-

ஜியோவின் இந்த திட்டத்தில் அன்லிமிட்டெட் கால்ஸ், ஒரு நாளைக்கு 3 ஜிபி டேட்டா மற்றும் இலவச ஜியோ ஆப்ஸ் சந்தா ஆகியவை அடங்கும். இந்த திட்டம் 84 நாட்களுக்கு செல்லுபடியாகும். மேலும், 5G அணுகலைக் கொண்ட பயனர்கள் ரூ.241 மதிப்புள்ள கூடுதல் 40GB இலவச டேட்டாவை அனுபவிக்க முடியும்.

மேலும் ஆபர் ரீசார்ஜ் திட்டங்கள் தெரிந்து கொள்ள:- இங்கு கிளிக் செய்யவும்

jio recharge

Related Articles

Back to top button