IMPORTANT NEWS
kpy bala recent video கை இல்லாதவருக்கு செயற்க்கை கை கொடுத்து உதவிய பாலா வீடியோ இணைப்பு
kpy bala recent video விஜய் டிவி மூலம் புகழ் அடைந்த நடிகர் பாலா, ஒரு கை இல்லாமல் கஷ்டப்பட்ட ஒருவருக்கு செயற்கை கை ஒன்றை வாங்கிக் கொடுத்து உதவிய வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.

தான் சம்பாதிக்கும் பணத்திணை ஏழை, எளிய மக்களுக்கு தொடர்ந்து உதவி செய்து வரும் நடிகர் பாலா தற்போது வெளியிட்ட்டுள்ள வீடியோவில் செயற்கை கையுடன் சர்ப்ரைஸாக சென்று ஒரு கை இல்லாத மாற்றுத்திறனாளி ஒருவரை சந்தித்து அவருக்கு அந்த செயற்கை கையை மாட்டிவிட்டு சென்றுள்ளார், இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகின்றது
kpy bala recent video
வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்