IMPORTANT NEWS

lost pan card apply online உங்கள் பான் கார்டு தொலைந்துவிட்டதா ஆன்லைனில் விண்ணப்பிப்பது பெறுவது எப்படி

pan card reprint PAN கார்டு தொலைந்து விட்டதா ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி

பான் கார்டு தொலைந்துவிட்டால் ஆன்லைனில் எவ்வாறு விண்ணப்பிக்கலாம் என்பது பற்றி இந்த பதிவில் பார்க்கலாம். உங்கள் பான் கார்டு தொலைந்துவிட்டாலோ அல்லது திருடப்பட்டாலோ, அல்லது கிழுந்து விட்டாலோ நீங்கள் எங்கும் அலையாமல் உங்கள் வீட்டிலிருந்து நகல் பான் கார்டைப் பெறலாம். 50 ரூபாய் செலவில் நீங்கள் நகல் பான் கார்டு விண்ணப்பிக்கலாம்

PAN கார்டு தொலைந்து விட்டதா ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி
PAN கார்டு தொலைந்து விட்டதா ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி

பான் கார்டு பெற ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க:-

கீழ் உள்ள லின்ங்கில் ஏதாவது ஒன்றை கிளிக் செய்யுங்கள்

uti விண்ணப்பிக்க:-

nsdl விண்ணப்பிக்க:-

அடுத்து அதில் நீங்கள் உங்கள் பான் எண், ஆதார் எண் மற்றும் பிறந்த தேதியை பதிவிடுங்கள் அடுத்து அதில் காட்டப்படும் கேப்ட்சா குறியீட்டை பதிவிட்டு சப்மிட் கிளிக் செய்யவும்.

அடுத்து திரையில் உங்கள் விவரங்கள் கட்டப்படும் சரியாக இருப்பின் அடுத்து உங்கள் முகவரி மற்றும் பின் குறியீட்டை உறுதிப்படுத்த வேண்டும்

அடுத்து உங்கள் மொபைல் எண்ணுக்கு வரும் OTP ஐ பதிவிடுங்கள் அடுத்து ஆன்லைனில் நகல் காப்பி பெற 50 ரூபாய் ஆன்லைனில் செலுத்த வேண்டும்.

அவ்வளவுதான் அதன்பின்பு உங்களுடைய முகவரிக்கு தபால் மூலமாக உங்களுக்கு பான் கார்டு அனுப்பப்படும்

Related Articles

Back to top button