lunar eclipse சந்திரகிரகணம் இந்தியாவில் தெரியுமா
lunar eclipse 2023 சந்திரகிரகணம் ஏற்படும் நேரம் முடியும் நேரம் முழு விவரம்
ராகு கிரஹஸ்த சந்திர கிரகணம் மேஷ ராசியில் அஸ்வினி நட்சத்திரத்தில் நிகழ்கிறது. 28ஆம் தேதி நள்ளிரவில் நிகழும் சந்திர கிரகணம் இந்தியாவில் தெரியும் என்பதால் சில மணி நேரங்கள் தோஷ காலமாக இருக்கும். சில ராசிகளில் பிறந்தவர்களுக்கும் தோஷமாகும். சந்திர கிரகண நாளில் என்ன செய்யலாம் என்ன செய்யக்கூடாது என்று பார்க்கலாம்.
சந்திர கிரகணம்: சந்திரனுக்கும் சூரியனுக்கும் இடையில் பூமி வரும்போது சந்திர கிரகணம் ஏற்படுகிறது. சந்திரனும் சூரியனும் பூமியின் எதிரெதிர் பக்கங்களில் இருக்கும்போது முழு சந்திர கிரகணம் நிகழும். அப்போது, பூமியின் நிழலின் ஒரு பகுதி மட்டுமே சந்திரனை மறைக்கும் போது ஒரு பகுதி சந்திர கிரகணம் நிகழ்கிறது
2023ஆம் ஆண்டின் கடைசி சந்திர கிரகணம் வரும் 29ஆம் தேதி நள்ளிரவில் அதாவது 1 மணி 3 நிமிடத்தில் தொடங்குகிறது. நள்ளிரவு 02 மணி 23 நிமிடத்தில் கிரகணம் முடிவடைகிறது. இந்த கிரகணத்தை இந்தியாவில் பார்க்க முடியும் என்பதால் கிரகணம் தொடங்குவதற்கு 7 மணி நேரத்திற்கு முன்பாகவே தோஷ காலம் தொடங்குகிறது.
சந்திர கிரகணம் என்றால் என்ன:-
சூரியனுக்கும், சந்திரனுக்கும் இடையே பூமி வரும்போது பூமியின் நிழல் சந்திரனை மறைப்பதே சந்திர கிரகணம் என்று கூறப்படுகிறது. அதாவது சூரியன், பூமி, சந்திரன் ஒரு நேர்கோட்டில் இருக்கும்
சந்திர கிரகணம் ஆரம்பம் மற்றும் முடிவு :-
சந்திர கிரகணம் 2023 தேதி 28 அக்டோபர் 2023 என்றும் , அது 28 அக்டோபர் 2023 இரவு 11:32 மணிக்குத் தொடங்கும் முடியும் நேரம் 3:26 AM (29 Oct)
சந்திர கிரகனம் கர்ப்பிணிப் பெண்களுக்கான முன்னெச்சரிக்கை:-
முதலாவதாக, கர்ப்பிணிப் பெண்கள் சந்திர கிரகணத்தின் போது வெளியே செல்வதைத் தவிர்க்க வேண்டும் மற்றும் நிகழ்வின் போது உள்ளே இருக்க வேண்டும்.
இந்த மங்களகரமான சந்தர்ப்பத்தில் நீங்கள் பல்வேறு மந்திரங்களை ஓதி கடவுளின் ஆசீர்வாதத்தை பெற வேண்டும்.
அக்டோபர் 28, 2023 சந்திர கிரகணத்தின் போது சமைக்கவோ, சாப்பிடவோ அல்லது வேறு எந்த வீட்டுச் செயலையும் செய்ய வேண்டாம்.ச
சந்திர கிரஹன் 2023 இன் போது நீங்கள் தூங்க வேண்டாம்
சூரிய கிரகணத்தை தொலைநோக்கி உதவியுடன் தான் பார்க்க முடியும். ஆனால் சந்திர கிரகணத்தை வெறும் கண்களால் பார்க்க முடியும்.
நாசாவின் அறிக்கையின் படி இந்தியாவின் அனைத்துப் பகுதிகளிலும் இதை பார்க்க முடியும்.
இந்தியா மட்டுமல்லாமல் ஆப்பிரிக்கா, ஐரோப்பா, ஆசியா மற்றும் ஆஸ்திரேலியா கண்டத்தின் சில பகுதிகள் உள்ளிட்ட கிழக்கு அரைக்கோளத்தின் சில பகுதிகளில் சந்திர கிரகணம் தெரியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க மக்கள் இந்த சந்திர கிரகணத்தை பார்க்க முடியாமல் போகலாம் என்கிறார்கள்.
சந்திர கிரகணத்தையொட்டி, ஸ்ரீரங்கம், திருவானைக்கா ஆகிய கோயில்களில் சனிக்கிழமை (அக். 28) மாலை முதல் கோயில்நடை சாத்தப்படும் என்று கோயில் நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சந்திர கிரகணத்தை முன்னிட்டு வரும் 28-ம் தேதி இரவு 7.05 மணிக்கு திருமலை திருப்பதியில் கோவில் நடை அடைக்கப்படும் மறுநாள் 29-ம் தேதி காலை 3.15 மணிக்கு நடை திறக்கப்படும்!