mamallapuram dance festival 2024 schedule tamil மாமல்லபுரத்தில் நடக்கும் இந்திய நாட்டிய விழா அட்டவணை முழு விவரம்
Indian Dance Festival mamallapuram 2024 schedule மாமல்லபுரம் இந்திய நாட்டிய விழா

mamallapuram dance festival 2024 schedule tamil மாமல்லபுரத்தில் உள்ள கடற்கரை கோயிலில் 2023 டிசம்பர் 22 முதல் 2024 ஜனவரி 21 வரை திருவிழா நடைபெறும். மாமல்லபுரத்தில் நடக்கும் இந்திய நாட்டிய விழா டிசம்பர் 22 ம் தேதி தொடங்கி ஒரு மாதம் நடதப்படுகின்றது இந்த நாட்டிய திருவிழா 21.01.2024 அன்று முடிவடைகின்றது 1992 ஆண்டு முதல் மாமல்லபுரத்தில் ஆண்டுதோறும் சுற்றுலாத்துறை சார்பில் வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு பயணிகளை கவரும் வகையில் ஒரு மாதம் இந்திய நாட்டிய விழா நடைபெறுவது வழக்கம்.

இந்த நாட்டிய விழா மாமல்லபுரம் கடற்கரை சாலையில் உள்ள நுழைவு வாயில் அருகில் திறந்தவெளி மேடையில் நடைபெறும் மேலும் ஒரு மாதம் நடக்கும் இந்த நாட்டிய விழாவில் மயிலாட்டம், கரகம், காவடி, தப்பாட்டம், ஒயிலாட்டம் போன்ற பாரம்பரிய நாட்டுப்புறக் கலைகளும், பரதநாட்டியம், குச்சிப்புடி, கதக் போன்ற பாரம்பரிய கலைகளும் விழாவில் இடம்பெறும் இந்த நடன திருவிழாவில் வசீகரிக்கும் இசை மற்றும் வண்ணமயமான பாரம்பரியங்கள் முதல் கவர்ச்சியான நடனங்கள் வரை, இந்திய நடன விழாவில் அனுபவிக்க இன்னும் நிறைய இருக்கிறது. நீங்கள் கண்டு களிக்க
எந்த எந்த நாளில் என்ன என்ன அட்டவணை பார்க்க:-
mamallapuram dance festival 2024 schedule tamil
https://www.tamilnadutourism.tn.gov.in/img/file_upload/indian-dance-festival-1703232583_9894165deb2c4b99e7b2.pdf
