Reel Making Competition மத்திய அரசின் ரீல்ஸ் போட்டி ரூ. 15 ஆயிரம் பரிசு முழு விவரம்
UMANG Reel Competition உமாங் ஆப் ரீல்ஸ் போட்டி ரூ. 15 ஆயிரம் பரிசு
Reel Making Competition ரீல்ஸ் போட்டி ரூ. 15 ஆயிரம் பரிசு முழு விவரம்
உமாங் ஆப் சிறப்பம்சங்கள்:-
மத்திய அரசின் ட்ஜிட்டல் இந்தியா வின் உமாங் ஆப் அறிமுகப்படுத்தி 6 ஆண்டுகள் ஆகின்றது மத்திய அரசின் உமாங் ஆப் அரசின் 162 சேவைகளை இதன் மூலமாக பெற முடியும். ஒரு ஆப்பில் அனைத்து வித தேவைகளுக்கும் பி.எப், ஆதார், டிஜிலாக்கர், பாரத் பில் பேமென்ட் சிஸ்டம் போன்ற முக்கிய சேவைகளை அணுகும் வகையில் இந்தச் செயலி உருவாக்கப்பட்டிருக்கிறது.
ரீல்ஸ் போட்டி :-
உமாங் செயலி அறிமுகப்படுத்தப்பட்டு 6 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி ரீல்ஸ் போட்டியை மத்திய அரசு அறிவித்துள்ளது
உங்கள் ரீல்ஸ் வீடியோவில் உமாங் ஆப் நன்மைகள், டிஜிட்டல் இந்தியா சிறப்பு , உமாங் உங்கள் வாழ்க்கையில் உமாங் ஏற்படுத்திய மாற்றங்கள் என அதில் இருக்கவேண்டும்
The National e-Governance Division (NeGD), Ministry of Electronics & IT is organizing a reel-making competition on the occasion of the 6th anniversary of UMANG (Unified Mobile Application for New-Age Governance).The reel should highlight UMANG app’s features and/or benefits to Indian citizens. You can use your imagination to be as creative as possible without the use of any offensive words or derogatory content (political/religious/inappropriate slur).One of the topic from followings can be considered as broad themes for the competition:
பரிசு தொகை:-
Gratification:
The winning entries will be awarded a cash prize.
1st Prize- Rs. 15,000/-
2nd Prize- Rs. 12,000/-
3rd Prize- Rs. 10,000/-
7 Consolation Prizes: Rs. 2000/- each
இந்தப் போட்டியில் முதல் இடம் பெறுபவர்களுக்கு ரூ. 15 ஆயிரம் வழங்கப்படும்.
இரண்டாம் இடம் பெறுபவர்களுக்கு ரூ. 12 ஆயிரமும்,
மூன்றாம் இடம் பெறுவோருக்கு ரூ.10 ஆயிரம் வழங்கப்படும்.
அடுத்து 7 பேருக்கு ரூ. 2 ஆயிரம் வழங்கப்படும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்:-
08.12.2023
நிபந்தனைகள்:-
வீடியோ 90 வினாடிகளுக்கு குறைவாக இருக்க வேண்டும்.
1. How UMANG has made citizens’ life easy & simple.
2. Relevance of the UMANG platform in the age of Digital India
3. Tell about the various benefits of using the UMANG App
4. What change has the use of the UMANG app brought in your life? Highlight its advantages
5. Why should we call the UMANG App a ‘Super App’? Share your thoughts
6. Share your personal experience of using the UMANG App and talk about your favorite features
அதேபோல் உமாங் ஆப் தொடர்பான போஸ்டரையும் போட்டியாளர்கள் உருவாக்கலாம். இந்தப் போட்டியில்
முதல் இடம் பெற்றால் ரூ. 7,500 வழங்கப்படும்.
இரண்டாவது இடம் பிடிப்போருக்கு ரூ. 5 ஆயிரம்..
மூன்றாம் இடம் என்றால் ரூ. 3500 வழங்கப்படும்.
மேலும் 7 பேருக்கு ரூ. 1500 வழங்கப்படும்.