IMPORTANT NEWSJOB
ssc recruitment 2024 10ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு மத்திய அரசு வேலை
மாதம் ரூ.35,000 சம்பளம் உடனே விண்ணப்பிக்கவும்

ssc recruitment 2024 SSC ஸ்டாஃப் செலக்சன் கமிஷன்மற்றும் MTS (multi tasking staff) மல்டி டாஸ்கிங் ஸ்டாப் தொழில்நுட்பம் அல்லாத ஹவால்தார் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிட்டுள்ளது

மொத்த காலி பணியிடங்க்ள்
8,326 காலி பணியிடம்
கல்வி தகுதி:
10 ஆம் வகுப்பு தேர்ச்சி
வயது வரம்பு:
18 முதல் 25 வயதிற்கு உட்பட்டவர்கள்
மாத சம்பளம்:
35,000/- ரூபாய்
விண்ணப்பிக்க கடைசி நாள்:
31/7/2024
விண்ணப்பிக்கும் முறை:
ONLINE
ஆன்லைனில் விண்ணப்பிக்க:
மேலும் விவரம் அறிய:
ssc recruitment 2024
10ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு மத்திய அரசு வேலை
மாதம் ரூ.35,000 சம்பளம் உடனே விண்ணப்பிக்கவும்