IMPORTANT NEWS

tahdco தாட்கோ மானியக் கடன் பெற எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் விண்ணப்பிக்கலாம்

tahdco loan for sc in tamil தாட்கோ மானியக் கடன் பெற விண்ணப்பிக்கலாம்

tahdco தாட்கோ மானியக் கடன் பெற எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் விண்ணப்பிக்கலாம்

தமிழ்நாடு சிமெண்ட் கழகத்தின் விற் பனை முகவர் மற்றும் ஆவின் பாலகம் அமைத்தல் போன்ற திட்டங்களுக்கு மானியத்துடன் கடன்பெற எஸ்.சி., எஸ்.டி., வகுப்பைச் சேர்ந்தவர்கள் விண்ணப்பிக்கலாம் என சென்னை மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே தெரிவித்துள் ளார்.

 தாட்கோ மானியக் கடன் பெற விண்ணப்பிக்கலாம்
தாட்கோ மானியக் கடன் பெற விண்ணப்பிக்கலாம்

இது குறித்து அவர் வெளியிட்ட செய்தி குறிப்பில்:-

 எஸ்.சி., எஸ்.டி., வகுப்பைச் சேர்ந்தவர்களுக்கு தமிழ்நாடு சிமெண்ட் கழகத்தின் விற்பனை முகவர் மற்றும் ஆவின்பாலகம் அமைத்தல் போன்ற திட்டங்களுக்கு தாட்கோ மூலம் மானியத்துடன் கூடிய வங்கிக் கடன் வழங்கப்படுகிறது. இதன்படி, விற்பனை முகவருக்கான திட்டத் தொகையில், எஸ்.சி., வகுப்பினருக்கு 30 சதவீதம் அல்லது அதிகபட்சமாக ரூ.2.25 லட்சம் மானியமும், திட்டத் தொகையில் எஸ்.டி., வகுப்பினருக்கு 50 சதவீதம் அல்லது அதிகபட்சம் ரூ.3.75 லட் சம் மானியமும் வழங்கப்படுகிறது.

ஆவின் பாலகம் அமைப்பதற்கான திட்டத்தொகையில் எஸ்.சி., வகுப்பினருக்கு 30 சதவீதம் அல்லது அதிகபட்சமாக ரூ.2.25 லட்சம் மானியமும், திட்டத் தொகையில் எஸ்.டி., வகுப் பினருக்கு 50 சதவீதமாக, அதிகபட்சம் ரூ.3.75 லட்சம் மானிய மும் வழங்கப்படும். இந்தத் திட்டங்களின் கீழ் பயன்பெற விரும்பும் எஸ்.சி., எஸ்.டி., வகுப்பைச் சேர்ந்தவர்கள் www.tahdco.com எனும் இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம்.

கூடுதல் விவரங்களுக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலுள்ள தாட்கோ மாவட்ட மேலாளர் அலுவலகத்தில் நேரில் அணுகலாம் என அவர் தெரிவித்துள்ளார்.

tahdco
தாட்கோ மானியக் கடன் பெற விண்ணப்பிக்கலாம்

மேலும் விவரங்களுக்கு

tahdco

Related Articles

Back to top button