valli kummi guinness world record video ஒரே நேரத்தில் 16,000 பெண்கள் வள்ளிக்கும்மி ஆடி 16,000 பெண்கள் வைரல் வீடியோ
kongunadu makkal desiya katchi valli kummi guinness world record video கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி மாநாட்டில் வள்ளி கும்மி உலக சாதனை
ஒரே நேரத்தில் 16,000 பெண்கள் வள்ளிக்கும்மி ஆடி 16,000 பெண்கள் வைரல் வீடியோ கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் மாநாட்டில் ஒரே நேரத்தில் வள்ளிக்கும்மி ஆடி அசத்திய 16,000 பெண்கள்

ஈரோடு மாவட்டம் பெருந்துறையை அடுத்துள்ள விஜயமங்கலம் டோல்கேட் பகுதியில் நடைபெற்ற கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின், கொங்கு மண்டல எழுச்சி மாநாட்டின் முக்கிய நிகழ்வாக, கொங்கு நாடு காக்கும் கரங்கள் மற்றும் கொங்கு நாடு கலைக்குழு இணைந்து நடத்தும் கின்னஸ் சாதனை நிகழ்ச்சியாக 16, 000 பெண் கலைஞர்கள் பங்கேற்கும் வள்ளி கும்மி ஆட்டம் நடைபெற்றது மாலை 7 மணிக்கு துவங்கிய இந்த வள்ளிகும்மி ஆட்டம் சுமார் 1.30 மணி நேரம் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியினை கட்சியின் மாநில பொருளாளரும், கொங்குநாடு கலைக் குழுவின் தலைவருமான கே கே சி பாலு செய்துள்ளார். இந்த நிகழ்ச்சி இணை பல்லாயிரக்கணக்கான கண்டு களித்தனர் மேலும் சுமார் 40 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்ட மைதானத்தில் 16,000 பெண்கள் வள்ளி கும்மி ஆடிய நிகழ்வு கின்னஸ் சாதனையாக அங்கீகாரம் பெற்றுள்ளது

valli kummi guinness world record video
வீடியோ பார்க்க:- CLICK HERE