IMPORTANT NEWS
viral cow kolam for pongal 2025 மாட்டுப் பொங்கல் 2025 இணையத்தில் வைரலாகும் வித்தியாசமாக போடப்பட்ட மாடு கோலங்கள்
viral cow kolam for pongal 2025 மாட்டுப் பொங்கல் 2025 இணையத்தில் வைரலாகும் வித்தியாசமாக போடப்பட்ட மாடு கோலங்கள்
மாட்டுப்பொங்கல் பண்டிகை தமிழர்களால் கொண்டாட்டப்பட்டு வருகிறது. தங்களுடைய வீட்டிற்கு முன்பு வித விதமாக மாடுகளை வரைந்து கோலமும் போட்டுக் கொள்வார்கள். அப்படி இந்த ஆண்டு வித்தியாசமாகவும் பார்ப்பதற்கு வேடிக்கையாகவும் பலரும் தங்களுடைய வீட்டிற்கு முன்பு கோலங்கள் பற்றிய இணையத்தில் வைரல் ஆகும் சில புகைப்படங்கள்