IMPORTANT NEWSTamilNadu News

voter id card download வாக்காளர் அடையாள அட்டை டவுன்லோட் செய்வது எப்படி?

voter id card download tamilnadu வாக்காளர் அடையாள அட்டை ஆன்லைனில் டவுன்லோட் செய்வது எப்படி?

voter id card download இந்திய தேர்தல் ஆணையம் தேசிய வாக்காளர் தினமான ஜனவரி 25 ஆம் தேதி மின்னணு தேர்தல் புகைப்பட அடையாள அட்டையை டிஜிட்டல் வோட்டர் ஐடி)திட்டத்தை அறிமுகப்படுத்தியது வாக்காளர் பட்டியலில் ஏற்கனவே இடம் பெற்றுள்ளவர்கள், தங்களது செல்போன் எண்ணை பதிவு செய்து வாக்காளர் அடையாள அட்டையை தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

voter id card download
voter id card download

முதலில் https://voters.eci.gov.in/ என்ற இணைதளத்திற்க்கு செல்லவும்.

அதில் லாகின் செய்து கிளிக் செய்து உள் நுழையுங்கள் லாகின் ஜடி பாஸ்வேர்டு இல்லாதவர்கள் Sign-Up செய்து புதிதாக ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்

அடுத்து அதில் உங்கள் மொபைல் நம்பர் கொடுத்து send otp என்பதை கிளிக் செய்து உங்கல் மொபைலுக்கு வரும் ஓடிபி எண்ணை பதிவிடுங்கள் அடுத்து உங்கள் பெயர் மற்றும் உங்கள் வாக்காளர் அடையாள அட்டை எண் பதிவு செய்யுங்கள்

அடுத்ததாக ஒரு பாஸ்வேர்டு கொடுத்து ரிஜிஸ்டர் கொடுத்து விடுங்கள்

பிறகு https://voters.eci.gov.in/ கிளிக் அதில் உங்கள் மொபைல் எண் மற்றும் உங்கள் பாஸ்வேர்டு கொடுத்து உள் நுழையுங்கள்

அதில்”Download e-EPIC” என்பதை கிளிக் செய்து உங்கள் வாக்காளர் அடையாள அட்டை எண் கொடுத்து சப்மிட் கொடுங்கள் அவ்வளவுதான் உங்கள் வாக்காளர் அடையாள அட்டை ரெடி அதனை பிரிண்ட் எடுத்து வைத்து கொள்ளுங்கள்

Related Articles

Back to top button