INTERNATIONAL NEWS

hen flying long distance video இவ்வளவு தூரம் கோழி பறக்குமா!! வைரல் வீடியோ

can hens fly ஆற்றை பறந்து கடக்கும் கோழி viral video

Can Chickens Fly

வீட்டில் வளரும் கோழிகள் அவ்வப்போது பறப்பதை நாம் பார்த்திருப்போம் நமக்கும் கோழி பறக்கும் என தெரியும் ஆனால் இவ்வளவுதூரம் பறக்கும் அவ்வளவு தூரம் பறக்கும் என நமக்கு தெரியாது, ஆனால் ரொம்பதூரம் பறக்காது என்று மட்டும் தெரியும்

ஆற்றை பறந்து கடக்கும் கோழி viral video
ஆற்றை பறந்து கடக்கும் கோழி viral video

தற்போது வைரல் ஆகும் வீடியோவில் கும்பலாக ஆறு ஒன்றின் அருகே கோழிகள் உள்ளது. அந்த கோழியில் திடீரென ஒரு கோழி மட்டும் ஆற்றை பறந்து கடக்கிறது. அதில் ஆச்சர்யம் என்னவென்றால் மிக நீண்ட துரம் கோழி பறப்பதை நாம் பார்த்திருந்ததில்லை ஆகையால் நமக்கு அந்த வீடியோ ஆச்சரியமாக உள்ளதுநீங்கள் ஆச்சரியப்படும் வைரல் வீடியோ எங்கு எடுக்கப்படது என தெரியவில்லை திடீரென ஒரு கோழி மட்டும் ஆற்றை பறந்து கடக்கிறது. இவ்வளவு வலிமை எப்படி அந்த கோழிக்கு வந்தது என்பது ஆச்சர்யம் தான்

வீடியோ பார்க்க:-

Related Articles

Back to top button