IPL Auction 2024 ஐபிஎல் எந்த அணியில் யார் யாரை ஏலத்தில் வாங்கியுள்ளார்கள் முழு விவரம்
ஐபிஎல் ஏலம் 2024 எந்த அணியில் யார் யார் இதோ பட்டியல்

IPL Auction 2024
2024 ஐபிஎல் கிரிக்கெட் தொடருக்கான மினி ஏலம் இன்று டிசம்பர் 19 துபாயில் உள்ள கோகோ கோலா சதுக்கத்தில் நடைபெற்று வருகின்றது

இந்த ஏலத்தில் மொத்தம் 333 வீரர்கள் பட்டியலிடப்பட்டுள்ளனர்.இவர்களில் 214 பேர் இந்தியாவையும், 119 பேர் வெளிநாடுகளையும் சேர்ந்தவர்கள் ஆவார்கள்.
இந்நிலையில் தற்போது வரை ஐபிஎல் ஏஅலத்தில் எந்த எந்த அணி யாரை ஏலத்தில் எடுத்துள்ளது என்பதை பார்ப்போம்

Mumbai Indians IPL Auction 2024
மும்பை இந்தியன்ஸ் அணியில் எடுக்கப்பட்டுள்ள வீரர்கள்
- தென்னாப்பிரிக்க வீரர் ஜெரால்ட் கோட்ஸியை ₹5 கோடிக்கு ஏலம் எடுத்தது மும்பை இந்தியன்ஸ் அணி
- இலங்கை பந்துவீச்சாளர் தில்ஷன் மதுஷங்காவை ₹4.6 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது மும்பை இந்தியன்ஸ் அணி
Chennai Super Kings IPL Auction 2024
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் எடுக்கப்பட்டுள்ள வீரர்கள்
- ஷர்துல் தாக்கூர் ₹4 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி
- நியூசிலாந்து வீரர் ரச்சின் ரவீந்திராவை ₹1.8 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி
- நியூசிலாந்து வீரர் டேர்ல் மிட்சேலை ₹14 கோடிக்கு ஏலம் எடுத்தது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி
- சமீர் ரிஸ்வியை ₹8.4 கோடிக்கு ஏலத்தில் எடுத்துள்ளது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி
- வங்கதேச வீரர் முஸ்தஃபிசுர் ரஹ்மானை ₹2 கோடிக்கு ஏலத்தில் எடுத்துள்ளது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி
Delhi Capitals IPL Auction 2024
டெல்லி கேப்பிடல் அணியில் எடுக்கப்பட்டுள்ள வீரர்கள்
- இங்கிலாந்து வீரர் ஹாரி ப்ரூக்கை ₹4 கோடிக்கு ஏலத்தில் வாங்கியது டெல்லி கேபிடல்ஸ் அணி
-
ட்ரிஸ்டன் ஸ்டப்ஸ் இவரை 50 லட்சத்திற்கு வாங்கியுள்ளது டெல்லி கேபிடல்ஸ் அணி
-
ரிக்கி புய் இவரை 20 லட்சத்திற்கு டெல்லி கேபிடல்ஸ் அணி
-
குமார் குஷாக்ரா இவரை 7.2 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது டெல்லி கேபிடல்ஸ் அணி
Rajasthan Royals IPL Auction 2024
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் எடுக்கப்பட்டுள்ள வீரர்கள்
- மே.இ.தீவுகள் வீரர் ரோவ்மன் பவலை ₹7.4 கோடிக்கு வாங்கியது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி
- சுபம் துபேவை ₹5.8 கோடிக்கு ஏலத்தில் எடுத்துள்ளது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி
- காட்மோர் 40 லட்சம் கொடுத்து ஏலத்தில் எடுத்தது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி
Sunrisers Hyderabad IPL Auction 2024
சன் ரைசரஸ் ஹைதரபாத் அணியில் எடுக்கப்பட்டுள்ள வீரர்கள்
- பேட் கம்மின்ஸ் அவரை 20.5 கோடிக்கு சன்ரைசரஸ் ஹைதரபாத் அணி ஏலம் எடுத்துள்ளது
- இலங்கை சுழற்பந்து வீச்சாளர் ஹசரங்காவை ₹1.5 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி
- ஆஸ்திரேலிய வீரர் ட்ராவிஸ் ஹெட்டை ₹6.8 கோடிக்கு ஏலத்தில் வாங்கியது சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி
-
ஆகாஷ் சிங் 20 லட்சம் கொடுத்து ஏலம் எடுத்துள்ளது சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி
-
ஜெய்தேவ் உனத்கட் 1.6 கோடி கொடுத்து ஏலம் எடுத்துள்ளது சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி
Gujarat Titans IPL Auction 2024
குஜராத் டைட்டன்ஸ் அணியில் எடுக்கப்பட்டுள்ள வீரர்கள்
- ஆப்கானிஸ்தான் வீரர் அஸ்மதுல்லா ஓமர்சாயை ₹50 லட்சத்திற்கு ஏலத்தில் எடுத்தது குஜராத் அணி
- இந்திய வேகப்பந்து வீச்சாளர் உமேஷ் யாதவ்வை ₹5.8 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது குஜராத் டைட்டன்ஸ் அணி
- தமிழ்நாடு வீரர் ஷாருக்கானை ₹7.4 கோடிக்கு ஏலத்தில் எடுத்துள்ளது குஜராத் டைட்டன்ஸ் அணி
- ஆஸ்திரேலிய வீரர் ஸ்பென்சர் ஜான்சனை ₹10 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்துள்ளது குஜராத் டைட்டன்ஸ் அணி
- கார்த்திக் தியாகி 60 லட்சத்திற்கு வாங்கியுள்ளது குஜராத் டைட்டன்ஸ் அணி
Punjab Kings IPL Auction 2024
- பஞ்சாப் கிங்ஸ் அணியில் எடுக்கப்பட்டுள்ள வீரர்கள்
- இந்திய வீரர் ஹர்ஷல் படேலை ₹11.75 கோடிக்கு ஏலம் எடுத்தது பஞ்சாப் கிங்ஸ் அணி
- இங்கிலாந்து வீரர் கிறிஸ் வோக்சை ₹4.20 கோடிக்கு ஏலம் எடுத்தது பஞ்சாப் கிங்ஸ் அணி
Lucknow Super Giants IPL Auction 2024
லக்னோ சூப்பர் ஜைண்ட்ஸ் அணியில் எடுக்கப்பட்டுள்ள வீரர்கள்
- இந்திய வீரர் ஷிவம் மாவியை ₹6.4 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது லக்னோ சுப்பர் ஜெயிண்ட்ஸ் அணி
- தமிழ்நாடு வீரர் மணிமாறன் சித்தார்த்தை ₹2.4 கோடிக்கு ஏலத்தில் எடுத்துள்ளது லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணி
- அர்ஷின் குல்கர்னியை 20 லட்சத்திற்க்கு ஏலத்தில் எடுத்தது லக்னோ சுப்பர் ஜெயிண்ட்ஸ் அணி
Kolkata Knight Riders IPL Auction 2024
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் எடுக்கப்பட்டுள்ள வீரர்கள்
- இந்திய வீரர் கே.எஸ்.பரத்தை ₹50 லட்சத்திற்கு ஏலத்தில் எடுத்தது கொல்கத்தா அணி
- இந்திய வீரர் சேத்தன் சக்காரியாவை ₹50 லட்சத்திற்கு ஏலத்தில் எடுத்தது கொல்கத்தா அணி
- ஆஸ்திரேலிய வேகப்பந்துவீச்சாளர் மிட்செல் ஸ்டார்க்கை ரூ.24.75 கோடிக்கு ஏலம் எடுத்துள்ளது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி
-
ஆங்கிரிஷ் ரகுவன்ஷி 20 லட்சத்துக்கு ஏலத்தில் எடுத்தது கொல்கத்தா அணி
-
ரமன்தீப் சிங் 20 லட்சத்துக்கு ஏலத்தில் எடுத்தது கொல்கத்தா அணி
Royal Challengers Bangalore IPL Auction 2024
ராயல் சேலஞ் பெங்களூர் அணியில் எடுக்கப்பட்டுள்ள வீரர்கள்
- மே.இ.தீவுகள் வீரர் அல்சாரி ஜோசப்பை ₹11.5 கோடிக்கு ஏலத்திற்கு எடுத்தது பெங்களூரு அணி
- வேகப்பந்து வீச்சாளர் யஷ் தயாளை ₹5 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்துள்ளது ராயல் சேலஞ்ச் பெங்களூரு அணி
IPL Auction 2024
நேரலையில் பார்க்க:- CLICK HERE
https://www.iplt20.com/auction